"இந்திய கடற்படையின் வரலாற்றுச் சாதனை!"🇮🇳🔥
ஜூன் 21 அன்று கொல்கத்தாவில், உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்ட "INS Dunagiri, INS Agray, INS Sanshodhak" ஆகிய 3 போர்க்கப்பல்களை இந்திய கடற்படையில் இணைத்து நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி.🧡
🔸INS Dunagiri – பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் கூடிய அதிநவீன ஸ்டெல்த் போர்க்கப்பல்.
🔸INS Agray – எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் சக்திவாய்ந்த ASW கப்பல்.
🔸INS Sanshodhak – கடலடித் தள ஆய்வு மற்றும் வரைபடத் தயாரிப்புக்கான நவீன ஆய்வுக் கப்பல்.
இது வெறும் 3 கப்பல்களின் இணைப்பு அல்ல; ஆத்மநிர்பர் பாரத் (தற்சார்பு இந்தியா), உள்நாட்டு கப்பல் கட்டுமான திறன் மற்றும் இந்தியாவின் கடல்சார் வலிமையின் புதிய மைல்கல்.⚡💥
#IndianNavy | #ViksitBharat
நீங்க எவ்வளவு அவதூறு பரப்பினாலும் என் தலைவன் ஓரு பிரஸ் மீட் போதும் அடிச்சு உடைச்சுடுவார் 🔥
சும்மா வரல IPS,, ஓரு தவம் அவருக்கு ⚡
நான் என்ன சொல்றேன்னா எல்லா கட்சியும் சேர்ந்து ஓரு விவாதம் பண்ண வாங்க எங்காளு ஒருத்தனா வருவாரு தெறிக்க விடுவாரு🚶🙏
விவாதிக்கலாமா,,😏
ஆமாம்! தமிழிசை அவர்களே.
அண்ணாமலையுடன் "சில" - 15 லட்சம் சுயநலவாதிகள் போய்விட்டனர்.
ஐந்தே ஐந்து - அதாவது "பல" பொதுநல வாதிகள் அதிகாரபூர்வ தலைமையுடன் நிற்கிறார்கள்!
அண்ணாமலை என்ற அந்த கடைந்தெடுத்த சுயநலவாதி - தன்னை ஓரம் கட்டியபோதும் மனம் தளராமல், தான் ஏற்காத கூட்டணி என்பதாக இருந்தாலும் அதிமுக வேட்பாளர்கள் உட்பட NDA கூட்டணி வேட்பாளர்களுக்காக ஓடி ஓடி பிரசாரம் செய்தார்.
சுத்த சுயம்பிரகாசமான பொதுநலவாதி ஆகிய தாங்கள் 2 மாநிலங்களில் கவர்னர் பொறுப்பை பதவியை ருசித்து விட்டு தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நின்றீர்கள்! பொதுநல வாதி அல்லவா?
அதில் தோற்ற பிறகும் உங்கள் பொதுநல உணர்வு உங்களை சும்மா விடவில்லை!
சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூரில் நின்றீர்கள் - அதுவும் எப்படி? அதிகார பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகாத நிலை!
எடப்பாடியார் மயிலாப்பூரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் - உடனே ஓடிப்போய் அவருடன் சேர்ந்து கொண்டீர்கள்!
பொதுநல உணர்வு உங்களுக்குள்ளே இருந்தபடி - ஒரு சொறி, சிறங்கு போல் அப்படி ஒரு அரிப்பை ஏற்படுத்தியது!
அந்தப் பொதுநல சொறி சிறங்கு அரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல், பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் - வேட்பாளர் பெயர் அறிவிக்கும் முன்பே ஓடிப்போய் எடப்பாடியாருடன் சேர்ந்து கொண்டீர்கள்.
நீங்கள் சொல்கிறீர்களே - "சில" சுயநலவாதிகள் எல்லாம் அண்ணாமலையுடன் போய்விட்டார்கள் என்று!
அந்த "சில" சுயநலவாதிகள் சுமார் 15 லட்சம் பேர் யார் என்று சொல்கிறேன் கேளுங்கள்.
எதிர்க்கட்சி கூட்டணியினர், அவர்களின் ஆதரவாளர்கள், முற்போக்கு, லிபரல் இப்படிப் பலரும் உங்களை உருவக் கேலி செய்த போது - உங்கள் தோலின் நிறத்தையும், தலைமுடி அமைப்பையும் வைத்து வசை பாடினார்களே...
அப்போது உங்களுக்காக முகநூல் உட்பட இதர சமூக வலைதளங்களில் அவர்களிடம் மல்லுக்கட்டிய "சுயநலவாதிகள்" சிலரில் நாங்களும் உண்டு!
அப்படி உங்களை உருவகேலி செய்தவர்களுக்கு நீங்கள் அளித்த பதில் - இன்றும் சொல்கிறோம் - மிக அற்புதமான பதில்!
"நான் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை - உங்கள் வீட்டுப் பெண்களுக்காக கவலைப்படுகிறேன்!"- என்றீர்கள் பாருங்கள்!
அற்புதமான நெத்தியடி பதில் அது!
அதைக் கொண்டாடி - "குமரி அனந்தன் மகளே! பேச்சாற்றல் அற்புதம்"- என்று சுயநலமிகள் ஆகிய நாங்கள் மிக மகிழ்ந்தோம்.
நீங்கள் மு.க.ஸ்டாலினை - "அன்புச் சகோதரரே!"- என்று விளித்த போது - ஆஹா! அக்காவுக்கு என்ன ஒரு அரசியல் நாகரிகம்!- என்று அதற்கும் சப்பைக் கட்டுக் கட்டி மகிழ்ந்த "சுயநலமிகள்" நாங்கள்!
உங்களோடு இருக்கும் சில "பொதுநலமி" கள் எவரும் உங்களுக்குக் குறைந்தவர்களா என்ன?
கூட்டணிக் கட்சியிடம் ஈனக் கிரயத்துக்கு வெறும் 27 சீட் - அதிலும் பலது தேறவே முடியாதவை - என்று கட்சியை விற்றுவிட்டு.
"எண்ணிக்கை முக்கியமல்ல - எண்ணம் முக்கியம்"- என்று பேசிய "பொதுநலமி" உங்களுடன்தான் இருக்கிறார்! மிகவும் விசாரித்ததாகக் கூறுங்கள்!
மத்திய அமைச்சர் பதவியையும் வைத்துக் கொண்டு - மாநிலத்தில் MLA வுக்கும் போட்டியிட்ட "பொதுநலமி" க்கு அன்புடன் நீங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.
உங்கள் இணைபிரியா சகோதரி - கொங்கு மண்டலச் செல்வியையும் சேர்த்துக் கொண்டால் - ஜனாதிபதி விஜயம், பிரதமர் வருகை போன்றவற்றில் உங்களுக்கு வேண்டாதவர்கள் பெயர்கள் ப்ரோடோகால் பட்டியலில் இல்லாத மாதிரி பார்த்துக் கொள்ளலாம் - பெயர் இருந்தது அவர் வரவில்லை என்று ரீல் விடலாம் - குட்டு வெளிப்பட்டதும் புன்னகை பூக்கலாம்!
இன்னமும் நிறைய "பொதுநலமி" கள் உங்களுக்கு கிடைப்பார்கள் - எவன் மோடியையும் பாஜகவினரையும் தரக்குறைவாக வைதானோ அவனுடனே மெட்ரோ ரயிலில் புன்னகையுடன் பயணித்து "பொதுநலத்தை" நிலைநாட்டலாம்!
"என் மண் என் மக்கள்"- என்று எல்லா மக்களையும், தமிழகம் முழுவதையும் "எனது" - "எனது" என்று தனதாகக் கருதிய பக்கா சுயநலமி அண்ணாமலை!
அதனால்தான் எங்களைப் போன்ற "சில" பதினைந்து லட்சம் சுயநலமிகள் அவரோடு இணைந்து விட்டோம்.
தன் தகப்பனாருக்கு சிறுநீரகப் பிரச்னை - அடிக்கடி டயாலிசிஸ் நடக்கிறது - என்பதை எல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஓடி ஓடிப் பிரசாரம் செய்த கடைந்தெடுத்த சுயநலமி அண்ணாமலையுடன் - 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயநலமிகள் வந்து சேர்ந்து விட்டோம்!
அடுத்து சில MLA க்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும் - அதில் கூட நீங்கள் போட்டியிட்டு உங்கள் பொதுநலத்தை வெளிப்படுத்தலாம்.
அதுபோக உள்ளாட்சித் தேர்தல்கள் வேறு வரப்போகிறது - கார்பரேஷன் மேயர் முதல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் வரை உங்கள் "பொதுநலத்தை" வெளிக்காட்டும் வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன.
👇👇👇👇
This is how TN BJP leaders are close with Dmk leaders.. they claim to oppose them.. in reality they behave like this 🫂
a simple greeting is fine,, this looks like these two are close 🤠🤠
தமிழர் தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் தோன்றிய வீரன் தீரன் சின்னமலை போல்
தேசிய தெய்வீக செயல்வீரராக திகழும் எங்கள் நாயகன் அண்ணாமலைக்கு
இந்து மக்கள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறோம்!
அன்புடன்,
அர்ஜுன் சம்பத்
BIG NEWS 🚨 Dilip Ghosh slams Kapil Sibal.
KAPIL SIBAL : "Abhishek Banerjee was attacked. I am ashamed to live in this country where ruling party destroys democratic foundations"
DILIP GHOSH : "Come to West Bengal, sit at a roadside tea stall, & see for yourself how people here welcome you. You spent your life chasing money. You are still backing thieves and committing sin"
🚨 BREAKING NEWS
PM Narendra Modi has been conferred with Sweden’s highest honour for a Head of Government — the Royal Order of the Polar Star Commander Grand Cross.
=> Notably, this is PM Modi’s 31st international honour.
தவெக MLA முஸ்தபா இந்துமததை (சனாதனத்தை) ஒழிக்க தான் நாங்க களத்திற்கு வந்துள்ளோம் என இன்று கூறியுள்ளார்.
இதே இஸ்லாமை ஒழிப்பேன் என்று ஒரு இந்து சொன்னானா இங்கே சும்மா இருக்குமா சமூகம்?
இன்னைக்கு மொத்த இந்தியாவிற்கும் இந்த தவெக MLA பேசினது சென்று சேரவேண்டும்...
சட்டபேரவையில் TVK சபாநாயகர் பைபில் படிக்கிறான் - இன்னொரு TVK MLA இஸ்லாமியரான முஸ்தபா வச்சு விஜய் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேட்டி கொடுக்கிறான்.
டேய் முஸ்தபா - எங்கே பண்ணி பாருடா... செருப்போட நீ எங்கே இருக்கேனு தேடி மக்கள் வருவார்கள்...
All state Govt's should be on alert as illegal Bangladeshi's and Rohingyas from West Bengal might move to different part of India and become burden for Law and order
Christmas is Jesus Christ’s birthday
So it’s public holiday
Milad un Nabi is Prophet’s birthday so its public holiday
But no holiday on Krishna Janmashtami & RamNavmi or Hanuman Janmotsav
Dear @HMOIndia We need holiday on these important days so that we can visit our mandir and can participate in Pooja at home 🙏🏼
Do u agree ?
8,931 days as the head of a government; 3 consecutive Lok Sabha mandates (2014, 2019, 2024), 3rd consecutive term as PM and 12+ years as CM. Today, our beloved PM Thiru @narendramodi avl becomes India’s longest-serving head of government, surpassing former Sikkim CM Thiru Pawan Chamling avl’s 8,930 days.
From humble beginnings to leading the world’s largest democracy, his clean politics, zero corruption, and unwavering focus on nation-first governance have set a new benchmark in public life.
Under his visionary leadership, @BJP4India saw 3 back-to-back Lok Sabha victories, while driving transformative change towards a Viksit Bharat. As the leader of the Global South, our country today has turned its civilisational wisdom, diaspora strength and democratic values into unmatched soft power on the world stage.
This 8,931-day journey of our Hon PM is not just a record, it is a living guarantee of stability, integrity and relentless dedication in the service of our great nation!