Good to see @EPSTamilNadu attacking TVK.
This was the biggest miss for EPS and ADMK before the elections. He never attacked them like this.
This is good to see and hope this continuous through out and goes in full throttle.
Well done thalaiva
அப்போவே இந்த ஆளு சொன்னா, வ்விசை நம்பினா நாசமா தான் போகும் அப்படின்னு அப்போ இந்த ஆளை பைத்தியம் அப்படின்னு சொன்னோம், ஆனா இன்னிக்கு 😏😏😏
ஓம் சக்தி பராசக்தி டி வி கே ஒரு தீய சக்தி
100 கோடி மதிப்புள்ள, பழனியில் தமிழ்க்கடவுள் முருகன் நிலத்தைத் திருடிய, தவெக ஆட்சியாளர்களின் உள்ளரசியலையும், கண்துடைப்புக்கு நடக்கும், மெத்தனமான விசாரணையைக் கண்டித்தும்,
புரட்சித்தமிழரின் கட்டளையை ஏற்று, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று பழநியில் நடைபெறுகிறது
திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் டாக்டர். VPB பரமசிவம் அவர்களின் தலைமையில்.
ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் @DrVpb 🔥
உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர் விவகாரத்தில் தெளிவான தீர்ப்பை ஏற்கனவே வழங்கியுள்ளது.
அவ்வாறு இருக்கும்பொழுது மீண்டும் ஒரு நடுவர் மன்றம் கேட்பது என்பது எந்த நோக்கத்திற்காக?
கீழ்படுகை மாநில ஒப்புதல் இல்லாமல் மேல்படுகை மாநிலம் காவிரி நதிநீரை தடுக்கவோ,
தேக்கவோ முடியாது.
இப்படியிருக்கும் பொழுது மீண்டும் எதற்காக இந்த இடைச்செருகல் தீர்மானத்தை இந்த அரசு கொண்டு வந்தது?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
மனமுடைந்த எடப்பாடியார் 💔
அதிமுக ஆட்சி அமைந்ததும், சவுக்கு சங்கர் வீட்டில் மலத்தை கொட்டிய கும்பலை வேரோடு ஒழிக்கப்படும்.
அவரது மனம் நொந்து மரணித்திருக்கிறார் - எடப்பாடியார் 😥
திமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாணவச் செல்வங்களை போதைக்கு அடிமையாக்கி தமிழகத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ள இந்த திமுக ஆட்சியை விரட்ட வேண்டும்
#kovainorth_itwing#admk_cbe
“கோயம்புத்தூர் காரனுங்க பக்கத்து ஊரை கெடுப்பாங்க” என கோவை மக்களை இழிவுப்படுத்தி பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன்.
அதை கேட்டு சிரித்து ரசித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
#ADMK_CBE#kovainorth_itwing#DMKAgainstKovai
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதிகள் - சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி
#kovainorth_itwing#ADMK_CBE
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதிகள் - வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
#kovainorth_itwing#ADMK_CBE
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதிகள் - முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000-ஆக உயர்த்தப்படும்
#kovainorth_itwing
##ADMK_CBE