மொத்த ரௌடிகளையும் கைது செய்ததாக காவல்துறை கடந்த வாரம் அறிவித்தது !
அப்படியென்றால் இந்த பதற வைக்கும் கொலைகளை செய்வது யார் ?
சென்னை நொளம்பூரில் நடந்த கொடூரக் கொலை !
बीमार पिता को पहिये लगी चारपाई पर लादकर इलाज के लिए निकली मासूम बेटी।
एक बच्ची के हौसले और परिवार के प्रति समर्पण को दर्शाता है,
जिसे देखकर भावुक होना लाजमी है।
समय पर एम्बुलेंस या अन्य सहायता न मिलने के कारण बच्ची को खुद यह कदम उठाना पड़ा।
ग्रामीण क्षेत्रों में स्वास्थ्य सेवाओं की कमी और एम्बुलेंस सुविधाओं के न मिलने पर गंभीर सवाल खड़े करता है।
ஆதவ் அர்ஜுனாவின் மாமனார், லாட்டரி மன்னர் மார்ட்டின் குடும்பத்தின் வண்டவாளத்தை போட்டு பொளந்து விட்டிருக்கார் நம்ம பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan 🔥🔥
சட்டமன்றத்தில் பெண் காவலர்களின் உரிமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குரல் கொடுத்த
புரட்சித் ���மிழர் அண்ணன் எடப்பாடியார்!
பெண்களின் நலனில் அக்கறை கொண்ட தலைமை…
என்றும் எடப்பாடியார்! 💪🔥
வஞ்சக வார்த்தைகள் இல்லை..
வாய்சவடால்கள் இல்லை.
யாருக்கும் பாராட்டு பத்திரம் வாசிக்கவில்லை..
அகங்கார தற்புகழ்ச்சி இல்லை.
மக்களுக்கான
பிரச்சனைகள்..
குறைகள்..
தேவைகள்..
அனைத்தையும் உணர்ந்து மக்களுக்காக செயல்படும் ஒரே தலைவர் அண்ணன் @EPSTamilNadu
எதிரி கூட்டம் உனக்கு மட்டும் கைகள் தட்டும் அதிசயமோ…❤️🔥🥹
எதிர் கட்சியினர் புகழ்ந்து பேசும் அளவிற்கு வல்லமை மிக்க ஒரே தலைவர் எங்கள் மாண்புமிகு ஐயா எடப்பாடியார் அவர்கள் தான்..🫡
எளிமை…கண்ணியம்…ஆளுமை
என்றும் எடப்பாடியார் வழியில் பயணிப்போம் 🖤🤍❤️
#Aiadmk#Tnassembly#Tnforeps
மெல்ல...மெல்ல...
அனைவருக்கும் அண்ணன் @EPSTamilNadu அவர்களின் அருமை புரிய ஆரம்பிக்கிறது..
பேரவையில் தவெக - திமுக அடித்துக் கொள்வதால் இங்கு மக்கள் பிரச்சனை ஏதும் பெரிதாக பேசப்படுவது இல்லை..
எடப்பா��ியார் போன்ற தலைவர்கள் மக்கள் பிரச்சனைகளை பேசுவது கூட கடந்து போய் விடுகிறது...
इस पोस्ट को ज्यादा से ज्यादा शेयर करे ताकि हॉस्पिटल के उपर सख्त कार्रवाई हो सके
मां बाप से पैसे लिए इलाज किया फिर गंभीर बच्चे को अस्पताल से बाहर कर दिया माता-पिता बच्चे को लेकर बाहर बैठे है क्या यही सिस्टम है भारत देश का 😡
सभी साथी सपोर्ट करिए ये सामाजिक मुद्दा है करवाई होनी चाहिए
7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கேட்ட நடத்துனர்.. நடுரோட்ட���ல் நிற்க வைத்து தைரியமாக கேள்வி கேட்ட பெண்..!! கோவை அண்ணாசாலை அருகே, காந்திபுரம் செல்லும் தனியார் பேருந்தில் டிக்கெட் கட்டணம் தொடர்பாக பெண்ணுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. பெண் கேள்வி எழுப்பியபோது, நடத்துனர் தன்னை தரக்குறைவாக பேசியதாகவும் குற்றச்சாட்டு..
#Coimbatore | #Bus | #Ticket | #Woman | #PolimerNews
@Sowmiyanbumani Until last week I thought PMK party is related and support a particular caste. But Sowmiya Anbumani proved PMK party is the people s party, I assure if this continues PMK will comes to super power soon. Congratulations and fight for people.
அப்பாவி இளைஞர் ஆகாஷ் விடுதலை செய் Tvk தமிழக அரசு
26 வயது ஆகாஷ் மீது 6
பிரிவுகளில் வழக்கு ஏன் போடப்பட்டது
ஆகாஷ் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவர் காவல் ஆய்வாளர்
அனுமதியின்றி வழி விடாமல் மறியல் செய்த விசிக நபர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை
கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்கிறீர்களா
@TVKVijayHQ