தனக்கென இல்லம் தேடி
அங்கே தன் பிறப்பை முடிவெடுத்தாளாம்
இன்று போல பன்னிரண்டு மாதம் முன்பாக
தேவதை வந்து சேர்ந்தாளாம் குழந்தாயாய்!
எங்கள் வீட்டு தேவதைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
ப்ரீத்தி ம..🥰
வானுலகம் கொஞ்சம்
அலுத்துப் போக
பூமிக்குப் போகலாம்
முடிவெடுத்ததாம் தேவதை !
மனிதராக போவதெனில்
பிறந்து குழந்தையாய் வாழ வேண்டும்
அன்பு என்ற கடவுள் சொன்னாராம்
தேவதையும் யோசித்தாளாம்!
Life is so fickle and unpredictable. I cannot process the passing of this great of our sport and also a person I got to know off the field. RIP #goat. Greatest to turn the cricket ball.