#TNNeedsHindi
தமிழ் மொழி கெத்து தான்.
பழமையான மொழி தான்.
இலக்கண பிழையே இல்லாத மொழி தான்.
மொழியை விட சொல்லல, விடவும் வேண்டாம்.
அதுக்காக மொழிய வச்சே எல்லாத்தையும ஊரலாம்னா எப்டிடா..
திருந்தி தொலைங்கடா. இல்லனா மொத்த பேரும் அழிஞ்சு போவிங்க.
நம்ம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.
@TRAI Yes, it is affecting in my work. I'm using Airtel broadband service. There was an outrage problem occurred Monthly twice. It takes to resolve around a day. But, they are not extended the validity on that day.
நாங்களும் போதைக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம்.. அண்ணாமலையின் We The Leaders இயக்க கொடியை சுமந்தபடி அவருக்கு ஆதரவாக 28 கிலோ மீட்டம் ஓடி வந்தோம்.. இயற்கையே எங்க கூட நின்று வழிநடத்துகிறது.. பொள்ளாச்சியில் உள்ள ரன்னர்ஸ் டீம் சார்பாக நடந்த விழிப்புணர்வு..
#Coimbatore | #Annamalai | #Maanadu | #WeTheLeaders | #PolimerNews
This Week OTT Releases 💥
1. #Blast - June 25 (Netflix) அர்ஜூன், அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் தியேட்டரில் பட்டை��ை கிளப்பிய படம்...
2. #Lingam - June 26 (Jio Hotstar) கதிர் மற்றும் திவ்ய பாரதி நடிப்பில் "விலங்கு" மற்றும் "வாரண்ட்" மாதிரியான வெப் சீரிஸ்-களை இயக்கியுள்ள பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வரவுள்ள மற்றுமொரு வெப் சீரிஸ்..
3. #BreakFast - June 24 (Prime Video) "செல்லமே" மற்றும் "ஆனந்த தாண்டவம்" போன்ற படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் இசையில் பிக்பாஸ் ராணவ் நடிப்பில் வெளியான சுமார் படம்..
4. #MammatiyanStars - June 26 (ZEE5) நிறைய புது முகங்கள் நட��ப்பில் ஜீயில் வரவுள்ள கிரிக்கெட் சார்ந்த வெப் சீரிஸ்..
5. #AvatarFireandAsh - June 24 (Jio Hotstar) ஒரு வழியாக டிஜிட்டலில் வருகிறது அவதார் மூன்றாம் தமிழில்..
6. #AvatarTheLastAirbender - June 25 (Netflix) அவதார் வெப் சீரிஸ் இன் இரண்டாம் சீசன்... எதிர்பார்ப்பு உள்ள தொடர்...
7. #LittleBrother - June 26 (Netflix) ஜான் சீனா நடிப்பில் வரவுள்ள ஒரு ஆக்சன் காமெடி படம்..
8. #NotesFromTheLastRow - June 26 (Netflix) நெட்பிலிக்ஸ் இல் இருந்து வரவுள்ள மற்றுமொரு கொரியன் ஆக்சன் த்ரில்லர் படம்...
9. #ImTheHandOnDante - June 24 (Netflix) நெட்பிலிக்ஸ் இல் இருந்து வரவுள்ள மற்றுமொரு படம்...
📢 Tamil Nadu🛣️
In Tamil Nadu, we have approved ₹1,427.61 crore for the construction of a 4-lane Thiruvarur Bypass on the Nagapattinam–Thanjavur section of NH-83, spanning 14.9 km, along with 2 additional ROBs on NH-129A & NH-134A.
This strategic project will strengthen connectivity between key industrial hubs like Tiruchirappalli and Coimbatore with the port towns of Karaikal and Nagapattinam, boosting regional economic activity.
The bypass, starting from Adiyakkamangalam–Thandalai, will pass through key locations including Athipuliyur, Andipalayam, Kidaramkondan, Pallivaramangalam, Perumpugalur, Elavangarkudi, and Anaivadapathy Colony, among others.
Once completed, it will significantly decongest Thiruvarur town, reduce travel time by approximately 1️⃣5️⃣ minutes, and enhance road safety by diverting traffic away from densely populated and commercial areas.
The alignment will also improve connectivity to SH-23, SH-65, and the revered Thyagaraja Swamy Temple, contributing to both infrastructure development and ease of travel in the region.
#PragatiKaHighway #GatiShakti
@PMOIndia@TVKVijayHQ@DrLMurugan@NainarBJP@BJP4TamilNadu
இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒழிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
Few terms I came across recently:
DINK - Dual Income, No Kids
DISK - Dual Income, Single Kid
SISK - Single Income, Single Kid
SINK - Single Income, No Kids
SITK - Single Income, Two Kids
SIPK - Single Income, Parents + Kids
HIFI - High Income, Financially Independent
DINKY - Dual Income, No Kids Yet
HENRY - High Earner, Not Rich Yet
DINKWAP - Dual Income, No Kids, With a Pet
What else?