பூம்புகார்
மகளிர் பெருவிழா
மாநாடு!
---------
ஆகஸ்ட் 10
வன்னியர் சங்கம்
சார்பில் நடைபெற
இருக்கின்ற
வன்னியர் மகளிர்
பெருவிழா
மாநாட்டிற்கான அழைப்பிதழினை
கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சி,
வேட்டவலம் நகரம்,
வைப்பூர்,
அணுகுமலை ஆகிய
கிராமங்களில் வழங்கினார்கள்.!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் K. Gunasekaran Guna மற்றும் அண்ணன் M Venkatesan ஆகியோர் தங்கள் பகுதிகளில் ஆகஸ்ட் 10 பூம்புகார் மகளிர் எழுச்சி மாநாடு பரப்புரை துண்டு பிரசவம் நம் மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
#DrAyya87#இனமானக்காவலர்87
தனது உடன் பிறந்த சகோதரர்கள் மதுவுக்கு அடிமையாகி சிறுவயதில் இறந்து போனார்கள் அதுபோல்தான் தன் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து கொண்டிருக்கிறதை கண்ணால் கண்டு இன்றுவரை மது ஒழிக்க வேண்டும் என்று உறுதியுடன் வெறியுடன் உண்மையுடன் போராடிக் கொண்டிருக்கிறார் நம் இனமான காவலர் மருத்துவர் ஐயா
தமிழக மக்கள் குடியிலிருந்து விடுபட்டு மேன்மைக்காக பொருளாதாரத்தில் உயர்ந்தது விளங்கவேண்டும் என மது ஒழிப்பை கொள்கையாக வைத்துள்ள ஒரே தலைவர் அய்யா மட்டுமே
இனமே எழு
உரிமை பெறு
#DrAyya87#இனமானக்காவலர்87#skbrothers
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தும் பரப்புரைப் பாடலை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்திருக்கிறது. அந்தப் பாடல் இதோ.....
#CasteCensus #BackwardnessSurvey
#SocialJustice
இந்து மதம் ஒன்று கிடையாது சொல்லிட்டு அப்புரம் யா நீ கோவில் கும்பாபிஷேகம் போயிட்டு மாலை அணிவித்து கும்பிடும்போது தெரியலையா #பச்சையோந்தி
@tholthirumavalavan
உட்கட்சிப் பிரச்சனையில் மனக்கசப்பில் நான் எந்த பக்கமும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் அடிமட்ட தொண்டன் என்ற ஒற்றைக் உணர்வோடு இறுதி மூச்சு வரை பாமகவில் பயணிப்பேன்.
#வதந்திகள்...
1.உட்கட்சி பிரச்சனைக்கு பெரியவர் தான் காரணம்.
2. உட்கட்சி பிரச்சனைக்கு சின்னவர் தான் காரணம்.
3. கூட்டணி தான் காரணம்
4. குடும்ப சொத்து பிரச்சனை காரணம் and Extra ....
இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் மருத்துவர் ஐயாவும் மருத்துவர் சின்னய்யாவின் வதந்திகளான தனிப்பட்ட சொந்த விஷயங்களை சம்பந்தப்படுத்தி பேசுவது இன்னும் மன வேதனையை அதிகரிக்கிறது.
"உண்மையான பாட்டாளி எந்த உட்கட்சி பிரச்சனையும் தனக்குள்ளே வைத்துக் கொள்வானே தவிர பொதுவெளியில் பேச மாட்டான்"
பாமக உட்கட்சி பிரச்சனையில் சமூக வலைதளங்களில் தினந்தோறும் பெரியவருக்கும் சின்னவருக்கும் இடையில் நூற்றுக்கணக்கான பதிவுகளை பதிவிடும் அறிவாளிகளுக்கு தெரியாது களத்தில் வாக்கு வங்கியை சிறகு சிறுக சேகரிக்கும் பாட்டாளியின் மனவேதனையும் வாக்கு சேகரிக்கும் பொழுது படும் அவமானங்களும்.
Facebook மற்றும் பிற சமூக வலைதளங்களில் இருதரப்பிற்கும் இடையே வதந்திகளை பரப்பும் அறிவாளிகள் என்றாவது களத்திற்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது உண்டா ?
அவரவர் ஊரில் வாக்கு வங்கியை சேகரிக்கும் அடிமட்ட தொண்டனை கேட்டு பாருங்க தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று காலில் விழுந்து சிறுகு சிறுக வாக்கு சேகரிக்கும் பொழுது வரும் மன வேதனையும் அவர்கள் சொல்லும் மனக்குமுறலையும் வாக்கு வங்கி சேகரிக்கும் எங்களுக்கு தான் தெரியும்.
தயவுசெய்து இதற்கு பிறகாவது சில பாட்டாளி சொந்தங்கள் தங்களின் வன்மத்தை காக்குவதை வெளிப்படுத்துவதை நிறுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.