திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபுரம் பகுதியில் உள்ள PRC Football Club-ல் நடைபெற்ற #Football Camp-ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். ⚽
இந்த Camp-ல் பயிற்சி பெற்ற 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவுரைகள் வழங்கி, வாழ்த்துகளை தெரிவித்தேன்.
கழகத் தலைவர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு, கழக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான திரு@Udhaystalin அவர்களுடன் நன்றி தெரிவித்த நிகழ்வில்…
உடன் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சியின் பணிகள் நிலைக்குழுத் தலைவருமான திரு@nchitrarasu , பகுதிக் கழகச் செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான திரு@Madhanmohandmk , பகுதிக் கழகச் செயலாளரும் சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி துணைத் தலைவருமான திரு@ARPMkamaraj, கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளரும் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான திரு@iamchsekar , கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளர்கள் திரு@Sureshjmanoharn , செல்வி @nive_jessie , திரு@Gowthaman2016 , வட்டக் கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர்…
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து இரண்டாவது முறையாக நம்மை தேர்ந்தெடுத்துள்ள வாக்காளப் பெருமக்களுக்கு இன்று கழக நிர்வாகிகளுடன் சென்று நன்றி தெரிவித்தோம்.
நம் மீது தொகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் நமது மக்கள்நலப் பணிகள் தொடரும்!
#ChepaukTriplicane
"ஒரு குடிமகனாக எங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிவிட்டோம்!
நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தருணத்தில், நீங்களும் மறக்காமல் வாக்களியுங்கள்.
#TNElection#ElectionDay2026
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
அண்ணா நகர், விருகம்பாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் வாக்கு சேகரித்தேன்.
மக்களே நமது #DravidianModel-இன் திட்டங்களைப் பட்டியலிட்டு “எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்” என வெற்றியை உறுதிசெய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
#VoteForDMK#ChennaiWithDMK
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதி அண்ணா நகர் டவர்ஸ் பூங்காவில் இன்று காலை நடைபயிற்சியின்போது, கழக வெற்றி வேட்பாளர் - சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவருமான திரு@nchitrarasu அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட போது…
உடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் @DrKalanidhiV, பகுதிக் கழகச் செயலாளர்கள் திரு.ந.இராமலிங்கம், திரு.எஸ்.பரமசிவம், கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநிலத் துணைச் செயலாளரும் அண்ணா நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான திரு@Gowthaman2016 மற்றும் கழக முன்னணியினர்….
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி இராயப்பேட்டை பாலாஜி நகரில் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வில்… உடன் கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர்கள் திரு@AVR_Gopalram, திரு@Sureshjmanoharn, சென்னை மேற்கு மாவட்ட கழக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் திரு.கோ.ராஜராஜன் மற்றும் கழக முன்னணியினர்…
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin வர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம் பகுதி 63(அ), 114, 114 (அ), 115 ஆகிய வட்டங்களில், கழக வெற்றி வேட்பாளர் - கழக இளைஞரணிச் செயலாளரும் மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதலமைச்சருமான திரு@Udhaystalin அவர்களுடன் பிரச்சாரம் மேற்கொண்ட நிகழ்வில்…
உடன் பெருநகர சென்னை மாநகராட்சி பணிகள் நிலைக் குழுத் தலைவரும் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு@nchitrarasu , பகுதிக் கழகச் செயலாளரும் மண்டலக் குழுத் தலைவருமான திரு@Madhanmohandmk , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள்- கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணை செயலாளர் திரு@iamchsekar, கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் திரு@babu2577 , கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலாளர்கள் செல்வி@nive_jessie, திரு@Sureshjmanoharn , திரு@AVR_Gopalram மற்றும் கழக முன்னணியினர்…
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்