சென்னை சென்ட்ரலில் திருவள்ளுவர் நோக்கி செல்லும் மின்சார ரயில்களில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இழிவு செய்யும் வகையில் மிகக் கேவலமாக பேசி நிதி வசூல் செய்கிறார்கள்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மிரட்டப்படுகிறார்கள்.
ரயில் பெட்டிகள் இருக்கும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விளக்கினால் அவர்களுக்கு இ��ு புரியவதில்லை.
தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற செயல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AshwiniVaishnaw
@GMSRailway
@RailwaySeva
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
மன அழுத்தத்தில் இருப்போர் அதிலிருந்து விடுபட செல்வப் பெருந்தகையின் மொழி பெயர்ப்பைக் கேளுங்களேன்….😜😜
இதை திராவிட முதல்வர் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு…😁😁
Vetrivel Muruganuku Arogara!
On this sacred Thai Poosam, my greetings to everyone. May the blessings of Lord Murugan always remain upon us. May everybody be blessed with good health, success and prosperity.
திராவிட மாடல் எனும் போர்வையில், டுபாக்கூர் மாடல் அரசை நடத்தி வரும் முதல்வர் திரு. @mkstalin அவர்களே!
தமிழகத்தின் நலனை உதறி, கோபாலபுர குடும்ப நலத்தை மட்டுமே மையப்படுத்தும் மாநில அரசை நடத்த, மத்திய அரசை பகைவன் போல கீழ்த்தரமாக சித்தரிக்கும் இத்தகைய கேவலப்பட்ட போக்கை தங்களிடம் எதிர்பார்க்கவில்லை!
எந்த மாநில���ும் சிறப்பாக செயல்��ட தேசத்தை ஆளும் மத்திய அரசின் ஆதரவு தேவை என்னும் அடிப்படை நிர்வாகத்திறனைக் கூட அறியாமல், முதல்வரின் பக்கத்தை ஒரு சாதாரண சமூக ஊடகப் பக்கம் போல பயன்படுத்தி, அவசரகதியில் ஒரு பதிவை இட்டிருப்பது, திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு பொம்மை முதல்வர் என்பதையே நிரூபிக்கிறது.
அதிலும் பாரதம் சுதந்திரமடைந்த 1947இல் இருந்து உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் ஆகியவற்றை 50 ஆண்டுகளுக்கு மேலா��� ஆட்சி செய்தது இண்டி கூட்டணி கட்சிகளான @INCIndia, @RJDforIndia, @samajwadiparty ஆகியவைதான் என்பதை கொஞ்சம் நினைவு கூறுங்கள் முதல்வரே! ஒருவேளை, தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றுபட்டு நிற்கும் வேளையில், இண்டிக் கூட்டணி சல்லிசல்லியாக சிதறியிருப்பதால் ஏற்பட்ட எரிச்சலில் வெளிப்பட்டது தான் இந்தப் பதிவா? அல்லது, கூடுதல் சீட்டுக் கேட்டு திமுகவுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்கும் காங்கிரஸை மறைமுகமாக பழிவாங்குவதற்காக போடப்பட்ட பதிவா?
கற்பூர வாசனை எல்லோருக்கும் எப்படித் தெரியும்! அதுபோல, திருட்டு ரயில் கோஷ்டிக்கு டபுள் என்ஜின் அரசின் அருமை எப்படித் தெரியும்! எனவே, எத்தனை அடுக்கு மொழியில் பேசினாலும், புரட்டு திமுக கோஷ்டி துண்டைக் காணோம், டோப்பாவைக் காணோம் என ஓட வேண்டியது தான்! அதில் மாற்றமில்லை!
#NDA4TN