பள்ளிக்கூடங்கள்ல விழா ஆரம்பிச்சாலும் டெய்லி ப்ரேயர் நடந்தாலும் போது முதல்ல தமிழ்த்தாய் வாழ்த்தும் முடியும் போது தேசிய கீதமும் வாசிப்பாங்க இதான வழக்கம்..
பள்ளிக்கூடத்துக்கே இப்படின்னா சட்டமன்றத்துக்குனு மாண்பு, Protocol இருக்கும் ஆனா அதெல்லாம் முடியாது எனக்கு தோணுற பாட்டு போடு..
அதுக்கு நான் dance ஆடணும்னு நினைச்சா எப்புட்றா போடுவாங்க?
தமிழ்த்தாய் வாழ்த்து தான் பாடுவோம்
தேசிய கீதம் முடியும் போது தான் பாட முடியும்னு சொன்னதுக்கு கோச்சுகிட்டு கிளம்பிட்டாரு..
இந்தாளுக்கு எதுக்கு 3.5லட்சம் வெட்டி சம்பளம்னு தெரியல...
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் வேஸ்ட்
ஓடுகாலி💥💥 #Getout_Ravi #GetOutRavi
சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகன் @VelmuruganTVK அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்..... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன் தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும் தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை மனித நேயமும் அல்ல .திருவேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
@actorvijay@TVKVijayHQ@PTI_News@ANI
இப்படி பொதுவெளியில் பேச எவ்வளவு தைரியம் வேண்டும்?
நேரு காலத்தில் வருடத்திற்கு 12 லட்சம் சம்பாதிப்பவர்களை விரல் விட்டே எண்ணிவிடலாம் என்கிற நிலைதான் இருந்தது.
உண்மையில் இந்திய மக்கள் முட்டாள்கள் தான் போல. அவர்கள் தங்களை ஏமாற்றுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் தான் அதை பயன்படுத்தத் தவறுகிறோம்.
@Sudha_Kongara 17 வயதில் சொல்லப்பட்ட பொய்யை 18 வயதிலேயே 20, 30 வயதிலாவது, படித்து தெரிந்து, தெளிந்து கொண்டிருக்கலாம்... இப்போதும் தாமதமாகிவிடவில்லை... வேறு என்னன்ன பொய்களை அந்த ஆசிரியர் சொல்லியிருக்கிறாரோ... அவற்றையெல்லாம் சரிபார்த்துவிடுங்கள்... உங்களுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் அவசியம்...
70 தடவை பேப்பர் லீக் ஆன நீட் எக்ஸாம் நடத்துற NET தனியார் அமைப்பு,
லட்சம் கோடி வருமானம் வர்ற வரிவிலக்கு பெற்ற BCCI தனியார் அமைப்பு,
RTI ல கேட்டா கூட பதில் சொல்ல முடியாத PM Care fund தனியார் அமைப்பு,
இஷ்டத்துக்கு விலையை தீர்மானிக்குற விமான நிறுவனங்கள் தனியாரோடது,
பல கோடி போதைப்பொருள் சிக்குற துறைமுகங்களும் தனியாரோடது,
தப்பு நடக்குற எல்லாமே தனியார்கிட்ட இருக்கு, ஆனா அதை கேள்வி கேட்க முடியாத மாதிரியான அமைப்புல இருக்கே.. என்னடா லாஜிக் இது.