தம்பி விஜய், உன்னுடைய சமீபத்தியப் பேச்சைக் கேட்டேன். துண்டுச்சீட்டில எழுதி வைத்ததையும் தப்பாக வாசித்தாய். கவனம் தேவை. இல்லை என்றால், தளபதி என் பட்டப்பெயர் வைத்திருக்கும் அனைவருமே இப்படித்தான் மேடையில் உளறுவார்கள் என உன் பேச்சால் என்னையும் இழுத்துப் போட்டு கேலி செய்வார்கள்.
அவங்க ஓரளவுக்கு ரெடியாகி வரும் போது, பேப்பரைப் போட்டுட்டு, நான் வேற கம்பெனிக்குப் போறேன்னு சொல்லுவாங்க. Bond போட்டிருப்பாங்க, செட்டில் பண்ணிட்டுப் போவேன்னு சொல்லுவாங்க. டிரெயினிங் கொடுத்திருக்கேன்னா, கித்னா ஹை போலோம்பானுக.
அந்த டிரெயினிங் கொடுக்க கம்பெனி தான் நாதக. (2/2)
துணைவர்: மலை பத்தி கேள்விகள் கேக்காதீங்க. வேற எதாச்சும் உருப்படியான எந்தக் கேள்வி இருந்தாலும் கேளுங்க.
: ஓகே, தமிழகம் ஒன் டிரில்லியன் எக்கானமி ஆகும் போது, தமிழகத்தோட FSR கூடும்ன்னு சொல்றாங்களே, அது பத்தி உங்க கருத்து என்ன?
: அண்ணாமலை என்ன சொன்னார்ன்னு சொன்னீங்க?
#GetOutDMK
ஓனரு: நீங்க மொத்தமா ஒரு நாள் முழுக்க 390K தான் போட்டீங்க. ஆனா அவனுக, ஆரம்பிச்ச ரெண்டே மணிக்கூர்ல 290K. ஏலேய், என்னைய எங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்க பாத்தியா?
#GetOutDMK#GetOutStalin
துணைவர் 11 மணிக்குத் தான் முழிச்சு ரூம்மை விட்டு வெளிய வருவாங்கறதால, 11 மணிக்கு அப்பறம் வரும் ட்வீட்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என டிமுக ஐடி விங் ட்விட்டர் நிர்வாகத்திடம் கோரிக்கை.
#GetOutDMK#GetOutStalin
What the TN Govt headed by DMK has been doing with Savukku Shankar is atrocious and disgusting. Court after court dismisses the Govt claims and finds their process wrong or arbitrary but the DMK thinktank driving this process derives pleasure in keeping him inside the jail on all sorts of flimsy charges.
Supreme Court and the Madras High Court should penalise the DMK-headed TN Govt strongly by fining them crores of Rupees and also send some of their officers to jail for at least a few days on dereliction of duty and vendetta.
சிறந்த கல்வியாளரும், அறிவியல், வரலாறு மற்றும் அரசியல் துறைகளில் சிறந்து விளங்கும் எழுத்தாளரும், நமது நாட்டின் கலாச்சாரத்தையும், விஞ்ஞானத்தையும் ஒருங்கிணைத்துப் பணியாற்றும் சிந்தனையாளர்களில் ஒருவருமான திரு @arvindneela அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.