அவன் ஒரு ஆளு அவன் கால்ல போய் விழுறியே 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️ @sarath0828
அவனே அவன சாமினு சொல்லிட்டு ஊர ஏமாத்திட்டு சுத்துறான் 🤦♂️
அவன போய் வீட்டுக்கு வர சொல்ல பாருங்க எத்தனை லட்சம் கேப்பான்னு புரியும்.
தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் த���ருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நல���ும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!
நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம்!
#CMJosephVijay
1. Arunai Engineering College — E.V. Velu
2. Arunai Medical College — E.V. Velu
3. Kamban Engineering College — E.V. Velu
4. Kingston Engineering College — D.M. Kathir Anand / Duraimurugan Educational Trust
5. Kingston Medical College — D.M. Kathir Anand / Duraimurugan Educational Trust
6. Bharath Institute of Higher Education and Research — S. Jagathrakshakan
7. Sree Balaji Medical College & Hospital — S. Jagathrakshakan
8. Sri Lakshmi Ammal Engineering College — S. Jagathrakshakan
9. Tagore Engineering College — S. Jagathrakshakan / Tagore Educational Trust
10. Einstein College of Engineering — 11. Pongothai Aladi Aruna
Kalaignar Karunanidhi Institute of Technology — Pongalur N. Palanisamy
12. Karpaga Vinayaga College of Engineering and Technology — S. Regupathy
13. Karpaga Vinayaga Institute of Medical Sciences — S. Regupathy
14. Dhanalakshmi Srinivasan College of Engineering and Technology — A. Srinivasan
15. MRK Institute of Technology — M.R.K. Panneerselvam
16. VSA Group of Institutions — V.S. Alagappan
17. Arignar Anna Engineering College — K. Anbazhagan family / educational trust
18. Jerusalem College of Engineering — S. A. Raja / Jerusalem Educational Trust
இதல்லாம் கட்டும் போது, தூங்கிட்டு இருந்தீங்களா @Shanmugamcpim and @CPItnOfficial?
“தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்���டவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம்.”
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடையற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.
மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள���ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
— தமிழ்நாடு மின்சார வாரியம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில், 2026 மிச்செலின் லீ மான்ஸ் கோப்பைக்கான (2026 Michelin Le Mans Cup) கார் பந்தயத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
Special guest @actorvijay joined us trackside to wave the green flag and kickstart two action-packed hours of racing! 🤩🙌
The Indian actor and Chief Minister of Tamil Nadu joins us here at Silverstone to support the grid’s Indian drivers and experience all the excitement that #LMC has to offer! 🇮🇳
Watch all the action LIVE and FREE on FIAWEC+
🔗https://t.co/RORUipqBa1
#LMC #Michelin #SilverstoneRound