C/O : STANDARD MICRO TECHNOLOGIES
THE KING OF SMILE SAMRAT
கனியின் நாயகன்
கண்ணனின் பக்தன்
கவிதை காதலன்
கதிரவனின் அடைமொழி
கருப்பட்டியின் கருமை
கன்னியர்களின் கவி
எப்போதெல்லாம் இந்த உலகத்தைப் பார்க்க ஜன்னல் சீட் கிடைக்குதோ அப்போதெல்லாம் உடனே தூக்கம் வந்துவிடுகிறது. இப்படித்தான் இன்னமும் உலகம் தெரியாத பிள்ளையாக இருக்கிறேன்.
-ஆண்டன் பெனி
என்னை அவர்கள்
நேசித்ததாக நான் நினைத்தேன்.
பிறகுதான் தெரிந்தது
அவர்கள் நேசித்தது என்னை அல்ல,
அவர்களுக்குத் தேவையான
என்னுள் இருந்த ஒன்றை.
கிணற்றில் தண்ணீர் வற்றியதும்
கயிற்றைக்கூட யாரும்
நினைவில் வைத்துக்கொள்வதில்லை.
வாழ்க்கை எனக்குக் கற்றுக்கொடுத்த
மிகக் கொடூரமான பாடம் இதுதான்.
என்ன பெரிய Koomapatti. Pallikaranai தெரியுமா? குப்பை, ரோடு எல்லாமே நாங்கதான் 🤣😂 Alt + Tab - Life of Ram - Up Next:
Hyderabad-July 5-Last 10 tix
Gurgaon-July 6-Tix Live.
Bengaluru - July 27 - Live
Coimbatore - Aug 3 -Live
London - Sep 7 - Live
USA, Canada -Sep-Nov 2025 🤩
என்ன பெரிய உலக அழகியாக அல்லது அழகான நடிகைகளாக இருந்தாலும் எங்கள் தமிழ் பெண்களை போல் உலகெங்கிலும் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது.
காரணம் உலகின் மூத்த குடி நாங்கள் ஆகவே எங்கள் ஜீன் எங்கள் உடலை அழகாகிக் கொண்டே தான் இருக்கும், மேலும் எங்கள் உள்ளம் மிகவும் அழகானது. மற்றும் மனிதநேயமிக்கது.