@PttvNewsX எதையுமே தெளிவாக சுயமாக சிந்திக்க முடியாத கூட்டம்தான் இது எதை சொன்னாலும் சற்று கூட ஏற்றுக் கொள்ளாத செவி கொடுத்து கேட்கிற பழக்கமே கிடையாது இதற்கு இவர் ஒரு தலைவர் இவராலே ஒன்னும் முடியல இந்த கூட்டம்தான் தமிழ்நாட்டில் தூக்கி நிறுத்தப் போகுதுன்னு இவர முதலமைச்சரா 🤦♀️
இந்தியாவின் ஒட்டுமொத்த நிகழ்வையும் ஆட்சியும் பற்றி தமிழ்நாட்டில் இருந்து திமுக முதல் குரல் எழுப்பப்பட்டு ஒட்டுமொத்த சங்கி அரசியலை தொடர்ந்து கேள்விகளை எழுப்பி கேள்வி கேட்டு அறிவு சார்ந்த ஆக்கபூர்வமாக ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்து வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டில் ...
இப்போது ஒட்டுமொத்தமாக களம் மாறி கூத்தாடிகளை பற்றியும் கூத்தாடி கும்பல்களையும் கூத்தாடியும் கூத்தியாள பத்தியும் பேச வேண்டிய அரசியலுக்கு தள்ளப்பட்டு இருக்குமா ஒரு திசை மாற்றமா இல்லை வேறு ஏதாவது நாம எங்கேயோ தவறவிட்டோமா இப்போது ஒட்டுமொத்த சங்கியும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அவர்களை நாம் மறந்து விட்டோம்... கணக்கு எங்கயோ தவறுகிறது
@jayaraman418 ஜெ.அன்பழகன். இன்று இருந்தால் Jcd சட்டப்பேரவையில் நுழைய வாய்ப்பு இல்லை... எடப்பாடி பேரவைய ஒரு பொருட்டாக நினைக்காத அவர் இந்த தற்குறிகள சட்ட சபையில் ஓட விட்டு இருப்பார்
You deserve it Mr.Pappu.
There is no one to save you now..no Stalin..no Raja no Kanimozhi no T.R.Balu
Just enjoy the humiliation in the parliament crypto man!
@INCTamilNadu
முன்னெல்லாம் ராகுலைத் தொட்டா எதிர் வினை எந்த அளவுக்கு இருக்கும் என்று அமித் ஷா விற்கு தெரியும் இப்போது நிலமை மாறிவிட்டது அதை தெரிந்த அமித்ஷா எந்த அளவு கேலி கூத்து பண்ண முடியுமோ கழுவி ஊத்த ஆரம்பிச்சுட்டாரு இதைவிட ஒரு மோசமான நிலைமை ராகுலுக்கு வாழ்க்கையில் வந்திருக்காது🤣🤣🤣
To : @RahulGandhi
முட்டை இடும் பொட்டை கோழி.. கவ்,கவ்,கவ் என கிண்டல் 🤣🤣
இப்போ தெரிகிறதா @arivalayam இருக்கும் போது உன் மரியாதை என்னவென்று !
இந்தியாவிலேயே உன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் என் தளபதி @mkstalin அவர்கள்.
// யோவ் மாணிக்கு நீயெல்லாம் உயிரோட தான் இருக்கய..
@OGprasanna உண்மையைப் பேசி ஆட்சி நடத்த முடியாது
தினம் 100 -200 தற்குறிங்க பொய்யான பரப்புரை பரப்பி இந்த ஆட்சியை எப்படியாவது நடத்தி தினம் கடக்கணும் மெனக்கெடுங்கடா
வாய்க்கு வந்தபடி உளறிக்கிட்டு பொய் மட்டுமே பரப்பிக்கிட்டு தமிழ்நாட்டை சீக்கிரம் பின்னுக்கு தள்ளி வச்சிட்டு போயிடுங்க