தமிழக வரலாற்றில் / இந்திய வரலாற்றில் இது முதல் முறை !
எந்த முதல்வரும் , எந்த விளையாட்டு வீரருக்காகவும் இதுவரை மண்டியிட்டதில்லை !
பதவி தலைக்கேறாத , மக்களை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் !!
From Taiwan 🇹🇼, travelling all the way to Dharapuram 🇮🇳 just to cast his vote for @TVKVijayHQ 🗳️❤️
This kind of love, support, & reception is reserved only for our @CMOTamilnadu. 🙏🔥
No other party can generate this level of genuine support without spending money to bring crowds together. The love for Vijay is truly people-driven! ❤️
"வாரத்திற்கு ஒரு முறை கட்சி மாறுவீங்க; வாரத்திற்கு 2 முறை தேர்தல் நடத்தினால் மக்கள் சோர்ந்து போகத்தான் செய்வார்கள்" - CPI மாநிலச் செயலாளர் - மு.வீரபாண்டியன்
#CPI | #Veerapandiyan | #TVK | #Byelection
மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
மாண்புமிகு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ச ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களாக பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தையல் பயிற்சி பெற்ற 34 நபர்களுக்கு இன்று தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
ஒரு உதவி… ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றும்!
சுயதொழில் மூலம் தன்னம்பிக்கையுடன் வாழ்வை முன்னேற்றிக் கொள்ளும் வகையில் இந்த உதவி அமையட்டும்.
மக்களுக்காக மனுக்களை பெறுகிறோம்…
மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்! ❤️
வே. சிவா
தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
தொகுதி பொறுப்பாளர் & மாவட்டக் கழகச் செயலாளர், பெரம்பூர்
Owner of this song 💯✅📈😎🔥
தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே…♥️
உனக்கென எழுது ஒரு வரலாறு…👑
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு…🦁
#CMJosephVijay#ThalapathyVijayForever
சினிமால இன்னும் இந்த மாறி ஆயிரம் Cameo Scene வந்தாலும் சரி எவ்ளோ பெரிய Star அந்த Cameo பன்னாலும் சரி இந்தளவு #Scene பன்ன முடியாது Aura Farming உம் பன்ன முடியாது😌.
GOAT Of Cameo #Rolex Sir தான்🪓😈💥
#THEONE#Suriya𓃵