ரைட்டு.
காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்க மற்றும் குற்றங்கள் குறையவும்
சத்தியமங்கலம் #காவல்_நிலையத்தில் நடத்த #யாக_பூஜை
அரசு காவல் நிலையம் ~ #வெற்றி_யாக_நிலையம்
ஜோசியத்தை வைத்து ஆட்சி நடந்தா வேறு எண்ணத்த எதிர்பார்க்க முடியும்
😡
News Courtesy: @polimernews
ஓர் முதலமைச்சர் தான் செய்யவேண்டிய நிர்வாக அரசு பணிகளை திறம்பட செய்தல் தான் அவருக்குகு இருக்கும் முதன்மையான பிரத்தியேகமான வேலை.
மற்றவை அனைத்தும் திசைதிருப்பும் உத்திகள் மட்டுமே.