- made genre defying films
- introduced vijay sethupathi
- gave comeback for sj suryah
- made the best fanboy padam
- gave vikram a cult film
- showed raghava lawrence can act
- gave suriya his star title
SUBBU IS THE MAN
ONCE IN A GENERATION FILMMAKER
செத்தாலும் சாவேனே தவிர கோழையா மட்டும் சாக மாட்டேன் ~ தலைவர் ரஜினிகாந்த். 💯👌🏻
சூரியனை பார்த்து நாய்கள் குரைத்த கதை தான் நம்ம தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை பார்த்தால் நியாபகம் வருகிறது.😄
The lion never proves himself; his roar is enough.💥🤘🏻
@rajinikanth#ThalaivarForLife
சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பும் திரு. ஆதவ் அர்ஜுனாவிற்கு கண்டனம்!
திரைப்படத் துறையில் 50 ஆண்டுகளாகக் கோலோச்சிவரும் சிறந்த கலைஞர், உலகளவில் தமிழ்த் திரைப்படத்தின் முகமாகத் திகழ்பவர், தாதா சாகேப் பால்கே விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண் போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்று திரைத்துறையின் இமையத்தைத் தொட்டவர், சிறந்த ஆன்மிகவாதி எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள். மேலும் அனைத்து மூத்த தலைவர்களின் அன்பையும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுடைய மரியாதையையும் பெற்றவராகத் திகழ்பவர். ஜாதி, மதம், மொழியைக் கடந்து அனைத்துத்தரப்பட்ட மக்களின் பேரன்பைப் பெற்றவர்.
அத்தகைய சிறந்த பண்பாளரைக் குறித்து தவெகவைச் சேர்ந்த திரு. @AadhavArjuna அவர்கள் பொதுவெளியில் தவறாகப் பேசுவது என்றும் ஏற்புடையதல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களும் சும்மா இருக்க மாட்டார்கள்!
பத்திரிகைகளின் கவனத்தைப் பெறுவதற்காக, தமிழக மக்களின் பேரன்பிற்குச் சொந்தக்காரரான திரு. ரஜினிகாந்த் அவர்கள் குறித்து திரு. ஆதவ் அர்ஜுனா பேசியதை அக்கட்சியின் தலைவர் கண்டிப்பதோடு, இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவுரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் ரசிகர்களிடம் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார்,
அன்புச் சகோதரர் திரு. @rajinikanth அவர்கள் குறித்து த.வெ.க கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளது கண்டனத்திற்குரியது.
அரசியலைக் கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை
திரு. ரஜினிகாந்த் அவர்கள்.
புரட்சித் தலைவரின் அன்பையும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல.
அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனிமனிதரின் உரிமையோ, அதேபோல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர்தம் உரிமை. அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளைப் பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
🔴சங்கீதா-விஜய் விவாகரத்து வழக்கு,
விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்! - வெளியான பரபரப்பு ஆடியோ!!
✨ விஜய்க்கு ஆதரவாக பதிவிடச் சொல்லி சமூக வலைத்தள Influencers-களுக்கு போன் செய்து கோரிக்கை வைக்கும் PR நிறுவனம்
✨எதிர்மறையான பதிவுகளை நீக்கிவிட்டு, தாங்கள் அனுப்பும் Toolkit-ல் இருந்து பதிவிடச் சொல்லி அழுத்தம்
✨அதிக தொகை பெற்றுத் தருவதாகவும், விஜயுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி
#VijaySangeetha #TVK #TVKVijay #SPARK