Reached 1 Million Tweets #GetOutStalin
Once again, the BJP Warriors have shown that if anyone dares to touch PM @narendramodi ji, they will face our unwavering response. This is the gift we deliver in return!
@annamalai_k@blsanthosh
For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
நகை கடனை ஏன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை என்று கேட்டார்கள் ஓடினேன்
கல்விக் கடனை எப்போது தள்ளுபடி செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
சிலிண்டருக்கு 100 ரூபாய் தள்ளுபடி எப்போது செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
நீட் தேர்வை எப்போது ரத்து செய்வீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்.
தாலிக்கு தங்கம் எங்கே என்று கேட்டார்கள். ஓடினேன்
பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் ���ானியம் எங்கே என்று கேட்டார்கள்..... ஓடினேன்.
மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி எங்கே என்று கேட்டார்கள் ஓடினேன்.....
மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள் எங்கே என்று கேட்டார்கள் ஓடினேன்...
ஏன் சொத்துவரியை, பால் விலையை, வணிக வரியை உயர்த்தினீர்கள்என்று கேட்டார்கள்.... ஓடினேன்...
ஏழைகள் பயன் பெறும் அம்மா உணவகம் அம்மா கிளினிக்கை ஏன் மூடிநீர்கள் என்று கேட்டார்கள் ஓடினேன்
கடைசியாக சன��தனம் என உரக்க பேசினேன் , மற்ற அனைத்தையும் மக்களை மறக்க வைத்து விட்டேன் ..... @Udhaystalin
Credits: Thank you to source unknown
#வாய்பில்லஉதய் - @AIADMKITWINGOFL