இந்தியாவின் முதல் பெண் கட்சித் தலைவர் - காங்கிரஸிலிருந்து
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - காங்கிரஸிலிருந்து
இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் - காங்கிரஸிலிருந்து
முதல் பெண் குடியரசுத் தலைவர் - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
முதல் பெண் சபாநாயகர் - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
முதல் பெண் நீதிபதி - காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வில் உயர் பதவிகளில் பெண்களின் நிலை - 0
ஒளி தருதுனு மின்மினி பூச்சி பின்னாடி போகாதீங்க தொலைஞ்சு போய்டுவிங்க💥💥💥
ஒரு விஷயத்தின் கவர்ச்சியில் மயங்கி அதன் பின்னால் சென்றால், அதன் உண்மை நிலையை உணராமல் பாதை மாறி, தொலைந்து போக நேரிடும்.
#வாழ்க்கையின்_குறிக்கோள்
IAS Exam centres of UP, Bihar, Jharkhand !!!
The future of Indian governance 😢
வட இந்தியாவிலிருந்து வரும் IAS, IPS வருங்கால இந்திய அரசை நடத்தப்போகும் அதிகாரிகளை பாருங்கள். இந்த வட இந்தியர்களை பார்த்து தான் நம்ம கேடி, நாடே பெருமை கொள்கிறது என்று கூறினார். வெட்கக்கேடு..