@DrSenthil_MDRD ஒண்ணு முட்டும் நல்லா புரியுது... சொந்த கட்சி CM என்ன பண்ணாருன்னு கூட அவங்க ஆட்சில பாக்காதவங்க தினம் தினம் CM Vijay என்ன பண்றாருன்னு பாத்துட்டே இருக்காங்க 😂😂😂 அவ்ளோ வயித்தெறுச்சல் என்று நினைக்கிறேன்
@anushiyaxx எதிர்பார்க்கப்படும் மாதக் கட்டணம்
₹2,500–₹3,500 / மாதம்
இது செய்திகளில் வெளியான மதிப்பீடு; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட விலை அல்ல.
அது மட்டும் இல்லை கொஞ்சம் elon உள்ள வந்த தான் Airtel, jio காரங்க நமக்கு ஏற்ற மாறி plan குறைபார்கள்