Thanks TN Medical Practitioners’ Association for addressing the #Fees issues very clearly. Thanks @RavindranathGR sir for addressing the same in @sunnewstamil . Hope Honourable CM @mkstalin waive off the tuition fee completely and ensure our immediate joining in govt collages.
இன்றைய கொரோனா நோய்த்தொற்றின் அவசர நிலையை கருத்திற்கொண்டு மீதமுள்ள சுமார் 600 இளம் மருத்துவர்களுக்கு , உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.(2/2) @CMOTamilnadu
அயல் நாடுகளில் மருத்துவம் படித்த, நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 850 பேர் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். தற்போது, ஆண்டுக்கு சுமார் 250 பேர் மட்டுமே ஹவுஸ் சர்ஜன் பயிற்சிக்கு சேர்க்கப்படுகின்றனர். (1/2)
#Justice_for_TN_FMG After doing a 6 year long course in a foreign country, clearing a stressful barrier like FMG Exam, Why are we still asked to pay such huge money for CRRI ? Why is the long wait even in this pandemic ? Please pay attention sir. @Subramanian_ma@Dr_Ezhilan
வெளிநாடுகளில் பட்டப்படிப்பு முடித்த பலநூறு மருத்துவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் FMGE என்ற தகுதித் தேர்வு முடித்தும் தமிழ்நாட்டின் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஒருவருட இண்டர்ன்ஷிப் செய்ய கேட்கப்படும் தொகையால் (6லட்சம்) இப்போது சேரமுடியாமல் அவதிப்படுகின்றோம். @Subramanian_ma
#MyReport | "Despite things getting back to normal, there is no news from our university about the return,” says a 5th-year MBBS student studying in China. (Via @QuintMyReport)
Read more here: https://t.co/sXJ5yAB6lz
DHANUSH IN A NETFLIX FILM!
DHANUSH IN A NETFLIX FILM!
DHANUSH IN A NETFLIX FILM!
DHANUSH IN A NETFLIX FILM!
And also,
DHANUSH IN A NETFLIX FILM WITH CHRIS EVANS, RYAN GOSLING, ANA DE ARMAS AND DIRECTED BY THE RUSSO BROTHERS!