@Saattaidurai என்னாச்சு என்���ாச்சுன்னு கேக்குறியா அண்ணே அவரே ஏதும் தெரியாம தான் பேந்த பேந்த மேல முடிச்சுட்டு பாத்துட்டு இருக்காரு அவர்கிட்ட போய் கேக்குறீங்க
@sahay_victory அந்தத் திமுகவையும் கூட இருக்கிற உங்களையும் சேர்த்து அடிக்கிறது நாம் தமிழர் கட்சி தான் யாருக்கு யார் வலிக்குது காங்கிரஸுக்கு உங்களுக்கு வலிக்குதா இல்ல பாசிச பாஜக வலிக்குமா b team tvkக்கு வலிக்குதா
கொள்ளையடித்த கூட்டம் கொந்தளிப்பதும் ஆட்சியில் உள்ள கூட்டம் அண்ணியை அலங்கரிப்பதும் தமிழ்நாட்டின் சரியான பாதையை உகந்தது அல்ல உங்ககிட்ட மாட்டிகிட்டு நாங்க படாத பாடுபட போறோம் அதான் உண்மை #tvk#dmk#ntk