@rajbhagatt I think depth & contrast is the issue. Mobiles do too much post processing, Snapseed HDR edit brings out a portion of it. But i think DSRL or any other raw photo should be able to capture it
@AlanIgnatius@karthickselvaa நேரடி பெயர்த்தி எல்லாம் இல்லை, உறவுக்காரர் அவ்வளவு தான் அப்படி சொல்லி வந்தார்கள். விஜய் ஆண்டனி அப்படி பார்த்தால் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நேரடி பேரன்
#WATCH | “நிச்சயமாக ஒரு நபர் மட்டும் இதை செய்திருக்க வாய்ப்பில்லை.. உடந்தையாக இருந்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”
சேலத்தில் 50 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் மணிகண்டன் கைது - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
#SunNews | #Salem | #TVK | #MadharSangam
🌾 Delta is reeling under a draught.
💧Mettur dam is not opened for the first time in 5 years
💪🏽Farmers are protesting across the state
TVK Govts coalition partner Congress is constructing a dam in Mekedatu. DKS pushing PM & HM for it.
🤦🏽♂️ Clueless TN CM is on a PR cringe in Karnataka 👇🏽
தனி மனித ஒழுக்கம் குறித்து பேசிய விஜய்.. மாற்றி மாற்றி பேசுவதாக வெளுத்து வாங்கும் தமிழ்நாட்டு மக்கள்
பி.கு: ஆச்சரியம் என்னவென்றால் இச்செய்தியை வெளியிட்டது மதிமுகவின் மதிமுகம் செய்தி சேனல்
ஒருத்தன் சட்டையோட மேல் பட்டன் போடாம இருந்த என்ன பிரச்சனை...
இதே மாதிரி சுடிதார் அணியும் பெண்களுக்கு துப்பட்டா போடுங்க அப்படின்னு சொல்ல முடியுமா இந்த சிங்கப்பெண் படை...
அப்போ எங்க இருக்க ஆடை சுதந்திரம்..
#TVKVijayFails
Next பொள்ளாச்சி சம்பவம் 😭
50 பெண்களை கொடுமை படுத்தி use பண்ணிட்டு Video எடுத்து வச்சு மிரட்டுறாங்க ளாம்
எல்லாம் நம்ம tvk கட்சி காரர்கள் தான் 🔥🔥
இத பத்தி யாவது Cm vijay பேசுவாரா
In a way what the Opposition claims on Srivaikundam rape case appears to be convincing. Why is the TVK reluctant to probe the alleged role of its TVK MLA in the Srivaikundam rape case? @TVKVijayHQ
பாதிக்கப்பட்ட பெண் நேரடியாக ஊடகங்களில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. பெயரைச் சொல்கிறார்.
மனுநீதி சோழன் என்று தன்னைச் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் #sofaமாடல் அரசு, அந்த எம்.எல்.ஏ. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
எடுக்க முற்பட்டால் அவர் தனக்கு மேல் உள்ள மேலிடத்தைக் கைகாட்டுவார் என அச்சமா?
#யார்_அந்த_மேலிடம்