சட்டமன்றத்தில் முதலமைச்சர் தன்னை விவசாயிகளின் காவலராக முன்னிறுத்த முயன்ற அதே நேரத்தில் தலைமைச் செயலகத்தின் முன் போராடிய விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது - தவெக அளித்த தேர்தல் அறிக்கையின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே வெளியிட வேண்டும்.
தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பாக போராட முயன்ற விவசாயிகள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி நீர் நமது உயிர் ஆதாரம் என்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியளவும் இல்லை என தன்னை விவசாயிகளின் காவலர் என காட்டிக் கொள்வது போல முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றத்திற்குள் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், சட்டமன்றத்திற்கு வெளியே ஜனநாயக ரீதியில் போராடிய விவசாயிகளை காவல்துறையினரை வைத்து அடக்கி ஒடுக்கியிருப்பது, விவசாயிகள் நலனில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு, அரசின் கவனத்தை ஈர்க்க சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பயிர்க்கடன் தொடர்பான அறிவிப்பு இல்லாமல் ஏமாற்றப்பட்ட விவசாயிகள், வாழ்வாதாரத்திற்கு வேறு வழியின்றி தலைமைச் செயலகத்தையே முற்றுகையிட்டு போராடும் அளவிற்கான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே கூட்டுறவு வங்களில் விவசாயிகள் பெற்ற கடன் முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
இன்று, தேசிய கைத்தறி தினத்தில், இந்தியாவின் வளமான மற்றும் துடிப்பான கைத்தறி பாரம்பரியத்தை நாம் கொண்டாடுகிறோம். நமது நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம். தலைமுறை தலைமுறையாக, அவர்கள் நமது பாரம்பரியங்களைப் பாதுகாத்து வளப்படுத்தி வருகின்றனர்.
கிராமப்புற மேம்பாடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் ஒரு முக்கிய தூணாக விளங்கும் கைத்தறித் துறைக்கு நமது அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்.
உங்களுக்குப் பிடித்த கைத்தறிப் பொருட்கள் மற்றும் GRWM காணொளிகளை #NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்திப் பகிருங்கள். இது இத்துறையுடன் தொடர்புடையவர்களை ஊக்குவிக்கும்.
இன்று முதல் " கில்லி" யின் ரசிகன் நான்...
பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்தவனை தமிழக பாஜககாரனுங்க கூட கண்டுக்கல...
ஆனால், விஜய் தலமையிலான தமிழக அரசு வழக்கு பதிந்துள்ளது...
நன்றி ! நன்றி! நன்றி!
A hero of 2018, 2024 and 2026 is no more.
R. Rajesh of Kalliyoor, Thiruvananthapuram, was a rescue volunteer and rappelling instructor who answered the call of duty whenever Keralam needed him.
He stepped forward during the 2018 floods. He was among the rescuers during the Wayanad landslide tragedy in 2024. And in 2026, he made the ultimate sacrifice.
After giving his own life jacket to save a stranded farmer from the swollen Kariangode River in Kannur, Rajesh was swept away by the currents.
His courage, selflessness and sacrifice will forever be a part of Keralam's story.
My deepest condolences to his wife Smt. Lekshmi, his two young sons Arshan and Abhishek, his parents Shri Rajasekharan and Smt. Geetha, and all those who loved him.
I pray that his family finds the strength to bear this immeasurable loss.
Om Shanti 🙏
இவனெல்லாம் என்ன மாதிரியான மனநிலை கொண்ட சைக்கோ என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை
பெற்ற பிள்ளை 13 வயது பாலகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிற அளவுக்கு மன உளைச்சலில் இருந்துள்ளார்
இந்த சைக்கோ சங்கர் ஊர் நியாயம் பேசிக்கொண்டிருக்கிறான் !
கொடும் மரணம் நிகழ்ந்துள்ளது .
சம்பந்தமே இல்லாத நமது மனம் பதைக்கிறது .ஆனால் தகப்பனாக இருப்பவன் பொறுப்பற்று வீடியோ போட்டுட்டு இருக்கான் .
#Shameonyousavukku
வேளான் பட்ஜெட்டை கையில் வைத்துக் கொண்டு திருப்பதி சென்ற தவெக அமைச்சரை திட்டிய உண்டியல் @SuVe4Madurai
இப்போ தமிழக பட்ஜெட்டை ஜெப மாலையுடன் கொண்டு வரும் அமைச்சர் வில்சனை
திட்டுவாரா??
நொட்டுவாரு 😂😂😂😂
28 March 2010
Arundhati Suzanne Roy spends 2 weeks with Maoists in Dantewada. They have complete control. She writes essays and a book to support them.
6 April 2010
Maoists kill 75 CRPF jawans in Dantewada
14 April 2010
Home minister Chidambaram begs Maoists to declare ceasefire for 72 hours and talk
17th April
Maoists reject ceasefire request. Almost a third of India now has Maoist presence
Gen Z this is what you become when you learn language from gaalis!
CJP Spokesperson Sourav Das Under Scrutiny: Questions Raised Over Alleged Luxury Apartment in Greater Kailash and Source of
Income.
He has no regular job or business. Lives lavish life in Apartment at Greater Kailash
Pays rent upto 9-10 lakh per month
No job
No business
Claims to be just an activist
Lives in a luxury apartment in Noida Pays 9-10 lakh in monthly rent
Wears a watch worth 40 lakh
Claims to have filed around 4,500 RTIs. That's 12 years of RTIs?
If Sourav Das is only an activist, where is all this money coming from?
While @RahulGandhi sheds crocodile tears regarding Exam paper leaks, he remains completely silent on the massive paper leak scam under his own alliance government in #Jharkhand.
மற்ற மாநிலங்களில் நாடகமாடும் ராகுல் காந்தி, தன் சொந்த கூட்டணி ஆளும் ஜார்க்கண்டில் நடந்த வினாத்தாள் கசிவு மோசடிக்கு மௌனம் சாதிப்பது ஏன்?
#RahulGandhi
Arundhati Roy
│
Cousin of
↓
Prannoy Roy (NDTV Co-founder)
│
Married to
↓
Radhika Roy
│
Sister of
↓
Brinda Karat (CPI(M) Leader)
One Big Tukde Tukde Family Ecosystem.
Enough Said!
@BJP4India@RSSorg