#முதலமைச்சர் ஆவது அவர் ஜாதகத்தில் இல்லை என்று கணித்தது போல் 90's கிட்ஸ்'குலாம் கல்யாணம் நடக்காதுன்னு சொன்னவுங்களுக்கு...
ஆக..ஆக..'ன்னு அடுத்த 5 வருஷத்துல கல்யாணம் நடந்து விடும்...
நம்பிக்கையோடு இருங்க...
தற்போது #தளபதி முதலமைச்சர் ஆன மாதிரி...
#ஜாதகத்தை_நம்பாதீங்க😆😆😉😆😆
கண்ணுக்கு தெரியாத கிருமி ஒண்ணு..
கொரோனா என்ற பெயர் கொண்டு..
தும்மினால் பரவுமென்று.. வாய்க்கூடு மாட்டிக்கொண்டும்..
உயிர் வாழ ஆக்சிஜன் தேவை என்பதை செயற்கை ஆக்சிஜன் பற்றாகுறையில் பலபேர் படாதபாடுபட்டு பாடையில் எரிவதில் கல்நெஞ்சும் கரைந்து தான் போகுமய்யா.!!
#Oxygen#O2IndiaEmergency
Hello..
Friends and Family, Support All College Admissions with
*Focus Educational Services*
We are available to serve you 24/7 with clear inputs and right selection of colleges as per student/parent requirements.
Thanks & Regards
Sundarapandian.K
9080465472
உனக்கு என் தேவை என்னான்றது முக்கியம் இல்ல...
என் பிரச்சனை என்னன்றது முக்கியம் இல்ல...
உங்க முன்னாடி எப்படி நிக்குறேன்.. எப்படி பேசுறேன்றது தான் முக்கியம்....
*ஒரு சமூகத்தின் மீதான அடக்குமுறையை நான்கொரு வரியில் நச்சென்று சொல்லிவிட்டார்.. #Karnan@mari_selvaraj@dhanushkraja
“காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!!!
“படி, அதிகாரத்துக்கு வா, அவன் உனக்கு செஞ்சத, நீ எவனுக்கு செய்யாத..”