Yoga, a profound science uniting mind, body, and spirit, is a timeless gift from our ancient Indian civilisation to the world.
On this #InternationalYogaDay, let us commit to making Yoga an integral part of our daily lives for our physical fitness and inner peace.
அனைவருக்கும் வணக்கம்,
உலகில் மிகப்பெரும் ஜனநாயக கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் ஒரு அடிப்படை உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளிலும் நமது மரியாதைக்கும், நேர்மைக்கும் உரிய மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜீ அவர்களின் தலைமையில் ஒரு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனாக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனாலும் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் கரங்களை வலுப்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு என்னை இந்த இயக்கத்திலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்.
இந்த இயக்கத்தில் என்னோடு தோளோடு தோள் நின்று இரவு பகல் பாராமல் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும் எனக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கிய தலைமைக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி!
என்றும் என் மக்கள் பணி தொடரும்!
தரணி.R.முருகேசன்,
இயற்கை விவசாயி,
இராமநாதபுரம்.