தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒருவரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, #நம்ம_விராலிமலை தொகுதியை உள்ளடக்கிய #புதுக்கோட்டை_மேற்கு மாவட்டக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிடும் வகையில் கூடுதல் பொறுப்பு வழங்கிய,
சத்தமின்றி சரித்திரம் படைத்திடும்
சாதனைக்குச் சொந்தக்காரர்;
தொண்டர்களைத் தோழர்களாக அரவணைத்து வழிநடத்திடும் சாமானியர்களின் முதல்வர்;
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் @TVKVijayHQ அவர்களின் நம்பிக்கைக்கு
நன்றி! நன்றி! நன்றி!
தமிழகம் இனி எந்தத் தேர்தலைச் சந்தித்தாலும் - அதில்
‘தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் வெற்றியைப் பெற்றது’ என்ற
வரலாற்றுச் சாதனைக்கான
களத்தை அமைப்போம்!
வென்று காட்டுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB #PudukkottaiWestTVK
தமிழக வெற்றிக் கழகத்தின் கழக துணை பொதுச் செயலாளர் மற்றும்
#கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்து
கரூர் மாவட்டத்தின் மக்களுக்காகவும்,கழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களுக்கும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்
@BussyAnand அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதையை உருவாக்கி,இளைஞர்களின் நம்பிக்கையையும்,மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் வெற்றித் தலைவரின் தலைமையில் கழக வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் என்றும்
அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
#TVK #CMVIJAY #KARUR
மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மைத் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. @vinothravi11 அவர்களை நேரில் சந்தித்து மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.💐
தமிழக விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயத்தின் வளர்ச்சி மற்றும் வேளாண் துறையின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டேன்.
S.P.செல்வம் MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#TNAgribudget2026_27
கேள்வி - சசிகுமார் சார் நீங்க TVK ல இணைய இருக்கீங்களா ?
சசிகுமார் - எனக்கு அரசியல் தெரியாது நான் அரசியல் வர மாட்டேன்.
விஜய் சார் வைத்து மிக பெரிய historical படம் பண்ண எல்லாம் ஓகே ஆகி விட்டது அந்த படத்தின் அப்போவே மிக பெருசு so later பண்ணலாம் என்று நினைத்தோம் அது பண்ண முடியவில்லை அது தான் வருத்தம்
எல்லாரும் MGR ஆகிடமுடியாதுன்ற மக்களுக்கே தெரிஞ்ச உண்மைய, திரும்ப மக்களுக்கு உணர்த்த, சிவாஜி, பாக்யராஜ், ராமராஜன், கார்த்திக் னு பலர் சினிமா ல இருந்து வரிசையா அரசியலுக்கு வந்து போனாங்க
அப்டி எல்லாரும் விஜய் ஆகிடமுடியாதுன்ற உண்மைய மக்களுக்கு உணர்த்தவும் சிலர் வந்து போகணும் 👍