உனக்கு என்ன வேணும் அதை நீதான் initiate பண்ணிகணும் அப்போதான் உனக்கு நிறைய experience கிடைக்கும் - CM விஜய்
Wow what statement ❤️😍😍💥💥
Love You na @actorvijay
முதல்வர் மகனாகவே இருந்தாலும் தன்னோட அப்பா நிழலில் வாழாமல்
சொந்த காலில் நிற்க முயற்சிக்கும் ஜேசன் சஞ்சய்
உதயநிதியை விட பல மடங்கு உயர்ந்து நிற்கிறார்... 💪
வணக்கம் சென்னை! 🙏🏽♥️
Super meeting Tamil Nadu CM Vijay this morning in my city Chennai with Team @NDTV & the only pollster who predicted his mandate!
Wished him godspeed in his war on corruption & more.
தமிழ்நாடு வாழ்க!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#CWG2026 | #RajaMuthupandi | #SilverMedal
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️