"TN CM Vijay keeps saying 'Senthilbalaji is running, running, running'... Until we get bail, we have the right to go into hiding." - A. Raja's speech 😂 😆 😂
#Thanjavur | #ARaja | #DMK | #SenthilBalaji | #Politics
#WATCH | "ரூ.50 கோடி வரை தருவதாக திமுக எம்.எல்.ஏ.க்களிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது.. தவெகவில் சமீபத்தில் இணைந்த சி.விஜயபாஸ்கரும் குதிரை பேரம் செய்கிறார்.."
-ஆளுநரிடம் புகார் அளித்த பிறகு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு
#SunNews | #TVKVijay | #DMK
Sofa அனுப்பி கட்சிகளை வாங்குவது,
குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏக்களை வாங்குவது என்கிற வரிசையில்
காவல்துறையை வைத்து மிரட்டி MLA க்களை த.வெ.கவில் இணைக்க முயற்சிக்கிறார்கள்
அப்பட்டமான பாசிசம் இது
இதே வேலையை பாஜக செய்தபோது எ���்லோரும் கண்டித்தோம். விஜய் செய்யும்போது மௌனமாக கடக்கிறார்கள். இந்த அமைதிசாமிகள் எல்லாம் தங்களை ஜனநாயக சக்திகள் என்று அழைத்துக்கொள்வது ��ான் அவல நகைச்சுவை.
விஜயின் பதவி வெறி எல்லை மீறி போகிறது. இந்த பாசிசமே அவரை வீழ்த்தும்.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் ���ூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
உலகிலேயே Reels வழியாக ஆட்சியை நடத்தும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேற���யுள்ளது. பொது இடத்தில் போதைபொருளை பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் விளக்கம் தராதது ஏன்? அவர் மீது நடவடிக்கை ஏன் தயக்கம் காட்டுகிறார்?
- முன்னாள் அமைச்சர் திரு @Subramanian_ma அவர்கள்
#DismissPowderMinister
இது கவனத்தை ஈர்ப்பதற்கான டிரெய்லர் மட்டுமே. அடிக்க அடிக்க ஜொலிக்கும் வைரம் போல தி.மு.கழகத்தின் படை சிறைக்கெல்லாம் அஞ்சாது. போராட்டம் இனியும் தொடரும்.
- முன்னாள் அமைச்சர் திரு @PKSekarbabu அவர்கள்
#DismissPowderMinister