Swami Omkar Founder of Pranava Peetam Trust a Non profitable organisation. Spiritual mystic and guru. Thousands of people got guidance through Swami Omkar
இரத்தத்தின் பிரிவை ஜோதிடத்தில் சொல்ல முடியுமா? மிக முக்கியமான ஆராய்ச்சியை வெளியிடுகிறார் ஸ்வாமி ஓம்கார்.
ஜோதிடத்தில் இதுவரை இல்லாத மிக முக்கியமான நுட்பம்.
https://t.co/F7ziTbqAFV
#swamiomkar#pranavapeetam#ஜோதிடம்#BloodGroup
நேபாளம் 2026 - மே
இது ஒரு ஆன்மீக பயணம் மட்டுமல்ல...!
நாத பாரம்பரியம் மற்றும் யோகினிகள் பற்றிய அனுபவம் பெறும் பயணமாக இருக்கும்.
This is not just a spiritual journey—it is also a workshop to explore and experience the Nath tradition and the wisdom of the Yoginis.
விண்வெளி பயணத்தில் உள்ளவர்கள் வீடு திரும்புதல் நன்றாக அமையுமா என ஜோதிட ரீதியாக ஆய்வு செய்கிறார் ஸ்வாமி ஓம்கார்
https://t.co/nZk4Jo2OWV
#pranavapeetam#astrology#swamiomkar#artemis2
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வேதகால மருத்துவம் வழங்கு பல்வேறு வழிமுறைகளில் குளியல் முறை என்பது மிக முக்கியமானது.உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி முழுமையான உடல் நலம் பெற இரண்டு நாள் முகாமில் கலந்துகொள்ளுங்கள்.
யந்திர சாஸ்திரம்
இரண்டு நாள் வகுப்பு. ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.
சாஸ்திர ரீதியாக company/product Logo வடிவமைப்பு பற்றி அறிந்துகொள்ளும் பயிற்சி.
#swamiomkar#nathakendra#yantra
ஜோதிட அடிப்படை படித்தவர்களுக்கான உயர் பயிற்சி.
நமது யூடியூப் சேனலில் இலவசமாக 12 வகுப்புகள் அடிப்படை ஜோதிட வகுப்பு உள்ளது.
https://t.co/6GPhDkUxeg
அவற்றை கற்றுக்கொண்ட பிறகு மேலும் உங்களை மேம்படுத்திக்கொள்ள அவசியமான வகுப்பு இது.
மஹா யாகத்தில் கலை அர்ப்பணிப்பு
தெய்வீக நாட்டியம்
கதக் நடனம் 2 ஜனவரி 2026 - மாலை 7 மணிக்கு
தெய்வீக இசை
சித்தார் இசை - 3 ஜனவரி 2026 - மாலை 7 மணிக்கு
அனைவரையும் பேரன்புடன் அழைக்கிறோம்.
#swamiomkar#Mahayagam#pranavapeetam#omkaralayam