ஊர்கள் கூடும் திருநாளை தொடங்கி வைக்கும் என் கூட்டம���
முடிந்தால் ஊரோரம் ஒதுங்கி வாழ வேண்டும்
இசை தெய்வம் கலைவாணி எனக்கருளும்போதும்
ஊர் தெய்வம் பேசாது சாட்சி போலப் பார்க்கும்..
நிறைந்த எந்தன் நெஞ்சம் திறந்திருக்கும் வானம்
குறைகள் தன்னை தள்ளி உண்மை கொண்டு வாழும்
எனக்கென்றெது உண்டு இங்கு இந்த மண்ணில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லை வேறு என்ன வேண்டும்...
வரிகளும் இசையும்: இளையராஜா!
#Ilayaraja #Ilayaraaja