திரு. கமல் ஹாசன் அவர்கள் குரங்கனி தீ விபத்தில் பலியான, சென்னையைச்சேர்ந்த நிஷா தமிழொளியின் இல்லத்திற்க்கு சென்று அவரது குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்தார் #TheniFire#Kurangani#KamalHaasan#condolences
@ikamalhaasan ஒரு நிதிநிலை தாக்களுக்கு பிறகு, இப்பொழுதுவரைக்கும், எந்த ஒரு அரசியல்வாதியாவது, அரசியல் கட்சியாவது இப்படியொரு எழ���த்துபூர்வ அறிக்கை விட்டார்களா?? நானறிந்த வரைக்கும் இல்லை. இதுவே ஒரு ஆக்கபூர்வமான மக்கள் நலனில் அக்கறை கொண்ட MNM கட்சியின் அணுகுமுறை. நன்றி திரு @ikamalhaasan .
தமிழகமெங்கும் கமல்ஹாசனுக்கு மக்கள் தந்த வரவேற்ப்பின் தொகுப்பு
[COMPLETE PHOTO ALBUM OF #KAMALHAASAN POLITICAL TOUR]
67 Photos taken from various districts. Please like and share.
செல்லும் இடமெல்லாம் வெற்றிவாகை சூடும் நம்மவர் #MakkalNeedhiMaiam#MNM
https://t.co/jNzNZiE00U
பெரிய தலீவரு விஷ்வரூபம் எடுத்து சின்ன தலீவர வெளுத்த கதை..!!
கொன்னா பாவம் தின்னா போச்சு மாதிரி , பெல்ட் அடி வாங்கின பாவம், சிலை திறந்தா போச்சு
#MGRStatueOpening
சென்னையைச் சேர்ந்த 50 மீனவக் குழுவினர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் நம்மவர் கமல் ஹாசனைச் சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
A group of 50 fishermen from Chennai met Nammavar @ikamalhaasan and joined #MakkalNeedhiMaiam party today.
#JoinMNM#Maiam