"10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்து 100% தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்" - திருமாவளவன் எம்.பி
#Thirumavalavan | #10thExam | #Education
https://t.co/wnoFCeUgnY
We are not yet prepared mentally to write our class 10 exams on 15th June and moreover the pandemic is also a great agitation for us.Its a humble request of each and every one of us to postpone the examination.
#PlsHelpStalin#JusticeForTN10thExam@mkstalin@sunnewstamil
தமிழகத்தில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்.
https://t.co/89sIWtHtQS என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
- அரசு தேர்வுகள் இயக்கம் #CoronaVirusUpdates#Tamilnadu#PublicExam
@ThanthiTV வணக்கம்..நேற்று 10ம் மாணவர்கள்
#PostponeTN10thEXAM என்��� Tagஐ Tamilnadu #1 டிரென்டிங் செய்தனர்..3,00,000 மாணவர்கள் டுவீட் செய்தனர்...தயவு செய்து தங்கள் செய்தியில் போடவும்..