விமான எரிபொருள் VAT வரியை 29% இலிருந்து 16% ஆகக் குறைத்து அதிரடி காட்டிய முதலமைச்சர் விஜய்!
விமான எரிபொருளுக்கான VAT வரியை 29% இலிருந்து 16% ஆகக் குறைத்து, விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிவாரணம் அளித்த தமிழக அரசு!
மக்கள் நலன், தொழில் வளர்ச்சி இதுவே முதலமைச்சர் விஜயின் புதிய ஆட்சி.
@TVKVijayHQ
📚 மாணவர்களே! கல்வி உபகரணங்கள் தேவைப்படுகிறதா?
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
✏️ பேனா, பென்சில்
📒 நோட்டுப் புத்தகங்கள்
🎒 பென்சில் பாக்ஸ்
💧 வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.
📢 மாணவர்களும் பெற்றோர்களும் கவனத்திற்கு!
கல்வி உபகரணங்கள் தேவைப்படும் மாணவர்கள், பெற்றோருடன் அல்லது நேரடியாகப் பெரம்பூர் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
✅ கடிதம் தேவையில்லை!
✅ பரிந்துரை தேவையில்லை!
✅ உங்கள் தேவையைத் தெரிவித்தால் போதும்!
❤️ தேவைப்படும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவி சென்றடைவதே எங்கள் நோக்கம்!
📍 பெரம்பூர் சட்டமன்ற அலுவலகம்.
#Perambur #கல்விஉதவி #மாணவர்கள்நலன் #மக்கள்சேவை
ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸ் அவர்களின் வெற்றி இளம்தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.
அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!
#CMJosephVijay