காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பாதுகாப்பில்லை என ஊடகங்களுக்கு தடை விதித்திருக்கிறது த.வெ.க அரசு - அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு அட்டுழியங்களை, அடக்குமுறைகளை யாரும் அரங்கேற்றியது இல்லை!
உன்மையிலேயே ஊடக தர்மத்தில் அக்கறையுள்ளவர்கள் வாய் திறக்கட்டும்! ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கேள்வி கேக்கட்டும்!
#TVKFails
#GenZDMKMeetUp#Trichy#Pudukkottai
After Chennai, Gen Z DMK supporters are planning similar meetups in Trichy and Pudukkottai. Though still at an early stage, WhatsApp groups launched today have already attracted over 500 members each in the two districts. Also, discussions are underway to constitute organising committees for the events. Many are also raising queries about how to join the party and obtain membership, with discussions actively taking place in the WA groups.
"தமிழ்நாட்டில் எந்த ஓட்டுநர்களும் விதிகளை பின்பற்றுவது கிடையாது; ஆனால் கேரளாவிற்கு சென்றதும் விதிகளை பின்பற்றுகிறார்கள்"
-அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
#AadhavArjuna#RoadSafety#TrafficRules#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
தவெக பேனர் சாய்ந்ததால் மின் தடை
ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், அந்தியூர் அரசு மருத்துவமனை அருகில் தவெகவினர் வைத்திருந்த பேனர் மின் கம்பி மீது சாய்ந்து விழுந்ததால் மின்தடை
#TVKVijay#TVKBanner#TVK#ThanthiTV
சிறப்பு!
விதிமீறலுக்குத் துணைபோன அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறைசார்ந்த நடவடிக்கை என்ன?
விதிமீறி கனிமவளக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட சட்டரீதியிலான நடவடிக்கை என்ன?