🛂 **பாஸ்போர்ட் விதிகளில் புதிய மாற்றம் 2026!**
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, **15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக** நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
🔹 பாஸ்போர்ட் கட்டண விதிகளிலும் மாற்றம்
🔹 குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் தொடர்பான புதிய விதிகள்
🔹 புதிய மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
🔹 விண்ணப்பிப்போர் புதிய விதிமுறைகளை கவனிக்க வேண்டும்
📢 பாஸ்போர்ட் மற்றும் முக்கிய அரசு அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள **மக்கள் சேவை** பக்கத்தை Follow செய்யுங்கள்!
#Passport #PassportRules2026 #பாஸ்போர்ட் #புதியவிதிகள் #அரசுஅறிவிப்பு #மக்கள்சேவை
Ottakkal Viewpoint is located along the Kollam–Tenkasi Highway in Kollam, Keralam🌴.
As a scenic entry gateway to the Thenmala Ecotourism zone, it features an elevated observation tower with an iron spiral staircase that opens up to panoramic views of the Kallada River and the dense forests of Western ghats.
Forward video & credits to respective owner
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் பெய்த கனமழையின் காரணமாக செண்பகத்தோப்பு பேயனாற்று ஓடையில் காட்டாற்று வெள்ளம்
Forward video & credits to respective owner
மொரட்டு இன்டெர்வல் 🔥🔥
அதுவும் இந்த pisthaaaah…… Pistaaaah BGM தான் ஹைலைட் 👌🏻👌🏻
கடைசி வரைக்கும் என் வேலை போச்சுனு சொல்லாம இருப்பாங்க அதான் மனசு கஷ்டமா இருக்கும்…