@Aswinkumar_TVK ஒரு தேநீர் விற்பவர் இந்நாட்டின் பிரதமராக உயர்ந்திட முடிகிறது. திராவிடக் கட்சியில் — குறிப்பாக, திமுகவில் — அத்தகையதொரு நிகழ்வு சாத்தியமாகியிருக்குமா?
@Aswinkumar_TVK உச்சபட்சத் தலைமைப் பொறுப்பிற்குத் தேவையான ஒரு தலைவரைத் தன்னிச்சையாக வளர்த்தெடுக்கத் திராவிடச் சித்தாந்தத்தால் இயலவில்லை; அதுவே, திராவிடச் சித்தாந்தத்தின் தோல்வியாக அமைகிறது. பாஜக குறித்த கருத்து வேறுபாடுகள் எத்தகையதாக இருப்பினும்,
@Aswinkumar_TVK பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு தனிச்சையாக உருவெடுத்த கலைஞர் போல் இல்லாமல்,, தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் — இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கிறார்கள். இதுதானா திராவிடச் சமூக நீதி? கடந்த 60 ஆண்டுகாலத் திராவிட ஆட்சிக்காலத்தில்,