@rajakumaari Vera place pathu.. Athu central kitta submit panni.. Athuku clearance vangi.. Clearance vanguna place ku compensation kuduthu.. Antha project start agurayhukulla unga nonnan government ae mudijurum.. Etho petti kadaila poi pal packet vangura mathiri sollitu iruka.. Tharkuri
@ramk8060@CMOTamilnadu Yenda muttu kudukanum nu mudivu pannita.. Pothum ena matter ethum lam pakka matenga.. Kanna mooditu athula vai vachuruvenga.. Athula pee yae irunthalum.. Eduthu thinnuruvenga..
Athuku than da ungala tharkuri nu solrathu...
Ok tn la next 5 yrs ku oru investment uhm vara porathuila
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் இளைஞர் ஒருவர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
ஏழுமலை என்பவர் தன் மகள் காதலித்த பிரவீன் (22) என்ற இளைஞரை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்துள்ளார்...
ஏழுமலை தவெக வில் நிர்வாகியாக உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரவீனின் உறவினர்களஅ நண்பர்கள் நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், காவல்துறை அவர்களை மிக மோசமாக கையாண்டுள்ளது.
இச்சம்பவத்தில் தவெக நிர்வாகி ஏழுமலை, அவரின் மகன் கவுதம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
#Honorkilling #Murder #CasteKilling
@Nithishanm45105@Saattaidurai அப்போ உங்களுக்கு போன் போட்டு இப்படி கொலை மிரட்டல் பண்ணாலும் இப்படி தா சொல்லுவீங்க போல.. யார் பண்ணாலும் தப்பு தப்பு தா..
எதிர் ல போன் பேசுற ஆள் என்ன ஏலியனா??? 😤😤
@seenuramasamy எப்படி எதை செய்தாலும் முட்டு குடுக்க முடிகிறது.. உங்கள் படைப்புகள் சொல்லும் அனைத்து பாத்திரங்களும் எளிமை யா இருக்குறது.. மக்கள் சேவை செய்வது போல் காட்டி விட்டு இப்பொழுது இது போன்ற விஷயங்களில் இப்படி பேசுவது உங்கள் மற்றும் உங்களை போன்ற ஆட்கள் மீது உள்ள மரியாதை குறைவு ஏற்படுகிறது
உதயநிதி ஒரு நடிகையைப் பற்றி ரெட்டை அர்த்தத்தில் பேசியதாக ஒரு பொய் பரவியதற்கே ரட்சகன் நாகார்ஜுனா போல நம் முதல்வருக்கு நரம்புகள் எல்லாம் புடைத்தன. அடுத்த நாளே போலீஸ் அனுப்பினார். தன் பாடிகார்டு சின்னப் பகவதியை விட்டு 'மாஸ் ஆக' லைவ் வீடியோ எல்லாம் எடுக்க விட்டார்.
ஆனால் நயினார் நாகேந்திரன் முதல்வர் அப்பா மட்டுமல்லாமல் அம்மாவைப் பற்றி ரெட்டை அர்த்தமாக அல்ல, ஒரே அர்த்தத்தில் பச்சையாக கொச்சையாகப் பேசியிருக்கிறார். ஆனால் முதல்வரோ மெளன ராகம் கார்த்திக் போல "ஹேய் சந்திரமெளலி... ஹேய் சந்திரமெளலி" ரேஞ்சில் கூலாக இருக்கிறார். இது என்ன மாதிரியான ஒரு டிசைன்? ரோமானிய புராணங்களில் கூட நான் இப்படி ஒரு கேரக்டரைப் படித்ததில்லை. தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தாய் உள்ளம், தாயின் மணிக்கொடி, தாய்வீட்டு சீதனம், தாய் வீடு, தாய் கிழவி இப்படி எல்லாம்தான் நாம் தமிழர் பாரம்பரியத்தில் கேள்விப்பட்டுருக்கிறோம். ஆனால் முதல்வரின் இந்த அமைதி புதுசா இருக்கு சார், புதுசா இருக்கு.
"மோடி எங்கள் டாடி" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருமுறை சொன்னார். அவர் அப்பாவி. வெளிப்படையாக சொல்லிவிட்டார். இவர்கள் விஷமக்காரர்கள் என்பதால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. அதுதான் நாம் அடைந்திருக்கும் ஒரே மாற்றம். இந்த லட்சணத்தில் திமுக அவன் கூட கூட்டு, திமுக இவன் கூட கூட்டு, டெல்லில இருந்து தகவல் வருது, மும்பைல இருந்து தந்தி வருது என சட்டசபையில் பேசுவதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
ஒன்னே ஒன்னுதான் சார். தமிழ்நாடு வெறும் மாநில அரசு. பாஜக ஆள்வதோ மிகப்பெரிய ஒன்றிய அரசு. இங்க இருந்து அதை எதிர்க்க அதிகாரம் இருந்தா மட்டும் பத்தாது. முதுகெலும்பு வேணும் முதுகெலும்பு!
முதல்வர் சேர்ல உக்காந்தா எவன் வேணாலும் முதல்வர் ஆயிரலாம். ஆனா ஸ்டாலின் ஆகிர முடியுமா?
-டான் அசோக்
ஆகஸ்ட் 16, 2026
@BJP4TamilNadu@Keerthana4VNR@TVKVijayHQ@DMKITwing bro ena tha pandrenga..
Bjp ku ellam fire vidra mathiri agi pochu... Tvk ah face pannanum na intha speed lam pathathu... Avanunga 1000 per uh ready ah irupanunga. Vijay ah promote panrathuku.. Nenga intha speed la ponenga na onnum panna mudiyathu. Aprm koopu tha
தவெகவினர் கடந்த இரண்டு மாதங்களில் பள்ளிகளில் செய்யும் அநாகரிக செயல் இந்தியாவில் யாரும் செய்ததில்லை.
SCHOOL சின்ன பசங்ககிட்ட தான் இவனுங்க ஹீரோவா காமிச்சிக்க முடியும். அவங்க தான் கேள்வி கேட்க முடியாது.
அருவறுப்பா பண்ணாதீங்க டா