That girl : விஜய் மாசம் மாசம் 2500 ரூ அவர் தன்னுடைய சொந்த பணத்தை கொடுப்பேன் சொல்லிட்டார்
இந்த பொண்ணுக்கு பாடம் எடுத்த teachers இந்த வீடியோ பார்த்தா எவ்வளவு வருத்தபடுவாங்க....
TVK க்கு ஓட்டு போட்டவங்க நலத்திட்டம்லாம் எதிர்பார்த்து யாரு ஓட்டு போட்டா? தன் அபிமான விஜய் வரணும், அவ்ளோ தான். வந்தாச்சு. அதனால இதுல எதுவுமே நடக்கலைன்னா கூட TVK க்கு ஓட்டு போட்டவங்க யாரும் ஏதும் கேக்க மாட்டாங்க. அந்த சொகுசு நிச்சயம் இருக்கும்.
1 கோடியே 72 லட்சம் பேர் விஜய் CM ஆக வேண்டும் என்று வாக்களித்தார்கள். 3 கோடியே 20 லட்சம் பேர் விஜய்க்கு எதிராக வாக்களித்தார்கள். அந்த 3 கோடியே 20 லட்சம் பேருக்கும் Social Media manipulation நடந்திருக்கும், அல்லது ஒவ்வொரு வீட்டில் உள்ள விஜய் manipulate செய்ய முயற்சித்திருக்கும். இதையும் மீறி தான் அவர்கள் தாங்கள் விரும்பும் கட்சிக்கு/ஆட்சிக்கு வாக்களித்தார்கள்.
நாளை தமிழ்நாட்டின் திட்டங்கள் நிறுத்தப்பட்டால், அரசியல் போக்கு திசை மாற்றப்பட்டால், பாதிக்கப்பட போவது அந்த 1.72Cr மட்டுமல்ல 3.20Cr உம் சேர்த்து தான். அடுத்த 5 ஆண்டுகளில் அந்த 3.20Cr என்ன செய்ய போகுது என்பது தான் தமிழ்நாட்டுக்கு சுரணை எந்த அளவுக்கு என்பதற்கான அளவீடு.
Everyone thinks that youngsters in large numbers voted for @actorvijay . But the real truth is those housewives kundhanis who does not know even the President of India name voted for him.. you can’t prove me wrong on this. #TVK#Failure
Online or offline, he is the REAL HERO 👑
No filters. No drama. Just pure class ❤️
Happy Birthday Thala Ajith 🔥
Love you forever ♥️😘
#HBDAjithKumar#ThalaForever