@SJB56856832 என்னடா அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தான் ஒட்டி கிழிக்கற மாதிரி இருக்கு🤔இந்த திருட்டு வேலையெல்லாம் நல்லா பன்னுவீங்களே நீங்களும் இந்த இத்துப்போன காங்கிரஸ் காரனுங்களும்
@U2Brutus_off ஆமா இவரு சொல்லிட்டாருன்னா அப்படியே கோர்ட்ல அறுத்து தள்ளீருவாங்க. சொந்த கட்சி மினிஸ்டரோட பதவியையே காப்பாத்த வக்கு இல்ல. ஆனா பேச்சு மானாவுக்கு மட்டும் உங்களுக்கு கொறச்சல் இல்லட 🤦🤦