Joseph ( prime)
Iratta ( netflix)
Evaru (prime)
Cadaver (Hotstar)
Heaven (Hotstar)
Kishkindha kandam (hotstar)
Eko (netflix)
Anweshippin Kandethum (netflix)
Kannur squad ( Hotstar)
Por thozhil ( sony liv)
Rekhachitram (sony liv)
Kuttram purindhavan (sony liv)
जो भी लोग क्राइम थ्रिलर देखना चाहते इन सभी को देख सकते निराश नहीं होंगे ,आप लोग सभी हिंदी में उपलब्ध है @GyanP1990
Construction வேலை நின்னுடும்
வக்கீலுக்கு பீசா கார கொடுத்துட்டு நடந்து போவாப்ல
கேஸ்ல தோத்ருவாப்ல
வில்லன் 1₹ குடுத்து பிச்சை எடும்பான்
வீட்ல இருந்து கட்டிருக்க வாட்ச் வரை எல்லாமே ஜப்தி ஆகிரும்
பர்ஸ் ல ஒத்த பைசா இருக்காது
கட்டிக்க இருந்த பொண்ணும் கதவை சாத்திரும்.
இவ்வளவு நடந்தும் எல்லாம் போச்சேன்னு தேங்கி உக்காந்துராம.. வில்லன் குடுத்த அந்த ஒரு ரூவாய வச்சே வாழ்க்கைய Re start பண்ணி தான் நினைச்சத சாதிச்சு அவன் முன்னாடி வந்து நின்னு அவன் கதைய முடிக்கிறது எல்லாம்🔥
இதுக்கு திரைக்கதை, வசனம் எழுதுனது இந்த 72 வயசு பெருசுன்றது தான் Highlight ❤️
மௌன ராகம் பாடத்தின் இரண்டாம் பாகம் மாதிரி ஒரு பாடம் இப்போ செம ட்ரெண்டிங்கில் இருக்கு?
ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்ல படம் பாக்கணும்னு நினைக்கிற ஒரு படம், பாப்போம் எப்படி இருக்குன்னு!
இந்த படம் யாராவது பாத்துட்டீங்களா? படம் நல்லா இருக்கா?
'PERSON OF INTEREST' - 15 வருடங்களுக்கு முன்பு வெளியானது.
5 சீசனும் இதுவரை ரெண்டு தடவ பார்த்துட்டேன்.. இன்னும் எத்தனை தடவை பார்ப்பேன் என்று தெரியாது.
GOAT சீரிஸ்..
நெட் ப்ளிஸ்ல் கிடைக்கிறது..
இதுக்கு முன்னாடியும் சரி, இதுக்கு அப்றமும் சரி இனிமேலும் சரி தமிழ் சினிமா இல்ல இல்ல உலக சினிமாலயே யாராலயும் இப்படிபட்ட ஒரு காட்சிய எடுக்க முடியாது.
அழகர் துளசி கிட்ட சொல்ற ஒரு அழகான வசனம் இருக்கும்..எவன்ட பேசும்போதும் சுத்தி முத்தி என்ன நடக்குதுன்னு பாத்துட்டு தான் பேசுற மாதிரி இருக்கு ஆனா உன் கூட இருக்கும்போது எல்லாத்தையும் மறந்துட்டு உன்ன மட்டும் தான்டி பாத்து பேசுறேன் ஏன்னா நீ கூட இருக்கும்போது எனக்கு ஒன்னும் ஆகாதுன்ற நம்பிக்க தான் னு சொல்லுவான்.
ஆனா கடைசில அந்த காதலியாலயே தான் சாகப்போறத உணரும்போது அவனுக சாகடிக்கிறதுக்கு முன்னாடியே துளசி பண்ண துரோகமே அவன பிணம் ஆக்கிறும். அழகர அந்த பாறைக்கு பின்னாடி இழுத்துட்டு போய் கண்ட துண்டமா வெட்டுறதுக்கு முன்னாடி வரை கேமரா focus முழுக்க அழகர் முகத்துல தான் இருக்கும் அவன் கண்கள் துரோகத்தோட வலியோட துளசியை பார்த்த மாதிரியே தான் இருக்கும். என் ஈர குலை நடுங்க கண்களில் நீர் ததும்ப இந்த காட்சியை பார்த்தேன். இன்னக்கி வரைக்கும் அந்த தாக்கம் என்னை விட்டு நீங்கல.
தன் ஆற்றாமையை யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல்
ஒரு காட்டுக்கத்தல் கத்தி விட்டு ஹீரோயின் தனியாக நடந்து போவாள்
சற்று தூரம் போனதும் கண்ணீருடன் திரும்பிப் பார்ப்பாள்
ஹீரோ கண்கள் கலங்க
உனக்கு நான் இருக்கிறேன் என்பது போல் அவளை பார்ப்பான்
அந்த கனம் தான் இருவரின் முதல் காதலும் செத்துப் போய் புது காதல் துளிர்க்கும் தருணம்
இந்த காட்சியில் ஒரு வசனம் கூட இல்லை
ஆனால் அவர்கள் மனதில் நினைப்பது கூட நமக்கு நன்றாக புரியும்
அதுதான் ஒரு டைரக்டரின் வெற்றி.
மொத ராத்திரி திரைப்படம்.
சூரிக்கு எப்படி ஒரு நாயக பிம்பம் பொருந்தியது, சந்தானம்க்கு ஏன் பொருந்தவில்லை?
சூரிக்கு நகைச்சுவை அறவே வராது. சிரிப்பு வராத நகைச்சுவைகளுக்கு சூரிநகைச்சுவை என்றே பெயர் வருமளவிற்கு திரைப்படங்களில் அவரது நகைச்சுவைப் பங்களிப்பு இருந்தது, அதனால் சூரி நாயகனாகும் போது ஒரு நகைச்சுவைக் கலைஞன் நாயகனாகிறான் என்கிற எண்ணம் வரவேயில்லை. வசதியான இளமைப்பருவம் இல்லாதவன் என்கிற பிம்பமும் சேர்ந்துகொள்ள சூரியின் வெற்றியை மக்கள் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் சந்தானம் அப்படியல்ல அவரின் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்கள் இருக்கின்றன. முன்னணி நாயகனை மீறி அவர் ஆதிக்கம் செலுத்துவதை ரசிக்க முடிந்தது. அதுதான் அவரது பலம் மற்றும் பலவீனமும். அவர் நாயகனாக நடித்தாலும் அது நகைச்சுவைப் படமாக இருந்ததே ஒழிய கதாபாத்திர ஆகிருதியை உயர்த்தக்கூடிய படங்களாக இல்லை.
ShivFlix - Pradhama Drishtiya Kuttakkar Movie Review - Theatrical Watch
Highly Recommended.!!
இந்த வருடத்தில் வெளியாகிய மிகச் சிறந்த Crime Thriller படங்களில் ஒன்று.
படத்தின் கதையை சொல்லிவிட்டாலே ஒரு twist உடைத்த மாதிரி ஆகிவிடும். அதனால் கதையைப் பற்றி எதுவும் சொல்லாமல், கண்டிப்பாக பாருங்கள் என்று மட்டும் சொல்கிறேன்.
படம் தொடங்கிய முதல் காட்சியிலிருந்தே நேரடியாக கதைக்குள் சென்று விடுகிறது. 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படம் ஓடினாலும், பெரும்பாலான நேரம் நம்மை கதையுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. முதல் பாதி இருந்த வேகமும் பிடிப்பும் இரண்டாம் பாதியில் சற்று குறைவது உண்மைதான். ஆனால், கிளைமாக்ஸில் வரும் twist-ம், அதை வெளிப்படுத்திய விதமும் அந்தக் குறையை சரி செய்துவிடுகிறது.
அதற்கு சப்போர்ட்டாக இருந்த நல்ல BGM, முக்கியமாக Parvathy & VijayaRaghavan நடிப்பும் , இன்னும் ஒரு சில கதாபாத்திரங்களின் நடிப்பும் சிறப்பாக இருந்தது.
அவன் பொருளை எடுத்து அவனையே போடணும் என்ற வார்த்தைக்கு சரியாகப் பொருந்தக்கூடிய ஒரு conflict படத்தில் வருகிறது. அது திரைக்கதையில் நன்றாகவே work ஆகியிருக்கிறது.
படத்தில் நடக்கும் சில சம்பவங்களைப் பார்க்கும்போது, Adei, Chettans உங்களால் மட்டும் எப்படி இப்படி எழுத முடிகிறது? என்று தோன்றுவதை மறுக்க முடியாது.
Climax முன்பு வரும் 20 நிமிட காட்சிகளை உன்னிப்பாக கவனித்தால் தான் புரியும்.! அதை இன்னும் கொஞ்சம் கூட மாற்றி அல்லது தெளிவாக எழுதி இருக்கலாம். அது ஒரு குறை தான்.
🚨அதே நேரத்தில், இன்னொரு பக்கம் ஒரு crime செய்துவிட்டு அதிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதற்கான வழிமுறையையும் framework-ஐயும் திரைக்கதை கொடுக்கிறது. அதனால் சில காட்சிகள் படமாகப் பார்க்கும்போது ரசிக்க வைக்கின்றன. ஆனால் நிஜ வாழ்க்கையில் தவறு செய்பவர்களுக்கு சில idea கொடுத்து இருக்கின்றனர்.
வாய்ப்பு இருந்தால் Theatre-ல் பாருங்கள். நான் Malayalam-ல் subtitles உடன் பார்த்தேன். செம்மையாக இருந்தது. OTT-யிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
ஆனால் வழக்கம் போல, Malayalam movie என்றாலே பிடிக்கும் என்ற mindset-ல் இருப்பவர்கள் இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது. வெறுப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், அது எந்த மாதிரியான படமாக இருந்தாலும் கண்டிப்பாக பிடிக்காது.
Spoiler - 10 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பல படங்களில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு மலையாள படத்தின் தாக்கம் இன்றளவும் பல படங்களில் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.!
@Thaadikkaran லேட்டஸ்ட் ஆ இந்த படம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துச்சு.பிரிவினை என்பது ஏதோ தேசப்பற்று, இரு நாட்டு பகை என்பதை தாண்டி அதனால் வாழ்க்கையை இழந்த மனிதர்களின் வலியை பேசி இருக்கிறது இந்த படம்
Best of Lokesh - Kaithi
Best of H Vinoth - Theeran
Best of Vamshi - Thozha
Best of N Lingusamy - Paiya
Best Of Selva - AO
Best of Siva - Siruthai
Best of Pa. Ranjith - Madras
Best of Muthaiyah - Komba
Best of Premkumar- Meiyazhagan
GOATED Filmography 🐐
i'm in love with this quote:
"if you're persistent, you'll get it. if you're consistent, you'll keep it. and if you're grateful, you'll attract more of it."
Eventually you reach that calm where you don't complain, chase, or expect anything anymore, you just live, accept, & smile thru whatever life got in store for you!