For high handedness of one family, having a tainted cabinet, being an epicentre of corruption, turning a blind eye to lawlessness, turning TN into a haven for drugs & illicit liquor, mounting debt, dilapidated education ministry, precarious environment for women & children, divisive politics based on caste & religion, ceaseless failures in delivering good governance, flawed policies & not fulfilling electoral promises, this DMK led govt in TN will be dethroned by the people soon.
#GetOutStalin
தமிழ்மொழி அழிவில்லாதது. தமிழ் கலாச்சாரம் உலகமயமானது. தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை உலகறிய செய்ய அரசு உறுதி கொண்டுள்ளது. அந்தந்த மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மீது எந்த மொழியையும் திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை. எந்த வகையிலும், தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை.
சமக்ர சிக்ஷா மற்றும் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் ஆகிய இரண்டும் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த செயல்பாடுகள் ஆகும். அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும், தமிழ்வழி கல்வியில் கவனம் செலுத்தும் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு ரூ.5000 கோடியை இழக்கிறது - மாண்புமிகு மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள்.
@CCAvenue on 01-06-2022
I tried to pay college exm fee (Dr.Ambedkar law college)using ccavenue payment gateway. 2 times payment error occurred and amount was debited 2 times from account. its been 2 months but still the amount (Rs1950) is not refunded. Upi Transaction is attached
அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..
அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்..
@MadanRavichand4 Nalla vela bro namma important indian laws ku lam interpretation of statutes nu thaniya meaning kuduthuruganga.. Illana ivangala oru oru law kum ivanga istathuku interpret pannuvanga ...
Suchitra, @suchi_mirchi is absolutely right. It’s time for all of us to raise our voices against police brutality. We see it again and again, in every state, all over India. It is unacceptable, cruel and completely unlawful...1/2
#JusticeforJayarajAndFenix
தன் வயிற்றிக்கு இல்லாத பிச்சைக்காரர் மக்களிடம் யாசகம் எடுப்பர்.
காசுக்காக காக்கி போட்ட சில பிச்சைக்காரர்கள் மக்களின் உயிரை எடுப்பர்.
#சாத்தான்குளம்
காவல்துறை மீது நிறைய கோபத்தில் இருக்கிறார்கள் மக்கள் இதற்கு அரசுதான் காரணம் சஸ்பெண்டு எல்லாம் தண்டனையே அல்ல கடுமையான தண்டனை வழங்க வேண்டும் தூக்கு தண்டணைதான் நிறைவேற்ற வேண்டும்🇪🇬🇪🇬
சென்னையில் இயங்கி வரும் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் இரண்டாம் தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளார்கள். இதை @CMOTamilNadu கவனத்திற்கு கொண்டு வருவதுடன் தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டுகிறேன் #TNAgainstCorona
புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @GotabayaR அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நம் இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவம் மிக்க நெருக்கமான உறவை வலுவாக்குவதற்காகவும் எமது பிராந்தியத்தின் அமைதி செழுமை மற்றும் பாதுகாப்பிற்காகவும் தங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன்.