@RangarajPandeyR#ரங்கராஜ்பாண்டேவின்_அவதூறு_அரசியல்#ஊடகமேடை#Behindwoods
என்பது பொய்களைப் பரப்பும் இடமல்ல.
ஒரு தகவல் சொன்னாலே ம��்கள் நம்பிவிடுவார்கள் என்ற காலம் முடிந்துவிட்டது.
இது டிஜிட்டல் யுகம். மக்கள் ஆதாரங்களைத் தேடி உண்மையை அறிந்துகொள்கிறார்கள்.
உண்மையைப் பேசுங்கள்... அவதூறை அல்ல!"
@behindwoods#ரங்கராஜ்பாண்டேவின்_அவதூறு_அரசியல்#ஊடகமேடை#Behindwoods
என்பது பொய்களைப் பரப்பும் இடமல்ல.
ஒரு தகவல் சொன்னாலே மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற காலம் முடிந்துவிட்டது.
இது டிஜிட்டல் யுகம். மக்கள் ஆதாரங்களைத் தேடி உண்மையை அறிந்துகொள்கிறார்கள்.
உண்மையைப் பேசுங்கள்... அவதூறை அல்ல!"
வாரம் நாளு பேரு கைதாகுறானுக இது கட்சியா - இல்லை சீர்திருத்த பள்ளியா.. இதனால் தான் இந்த கட்சியில் சேர்வதில் தயக்கம் காட்டுகிறார் குட்கா விஜயபாஸ்கர்.. இப்படி 140 கிலோ , 150 கிலோ என்று சி��்ன அளவில் கடத்துவது அவமானம்.. அண்ணன எறக்கிவிடுங்க - அப்புறம் பாருங்க...
@dmk_raja உதயசூரியன் துணையோடு நின்றதால் தான் காங்கிரஸ் வெற்றிபெற்றது இல்லையேல் மண்ணை கவ்வி இருக்கும். இது dmk விற்கு காங்கிரஸ் பச்சை துரோகம் செய்துள்ளது இனி தி��ுக திருப்பி அடிக்குற அடி வேற மாரி இருக்கணும் இனி தான் ஆட்டம் ஆரம்பம்
@Udhaystalin@Avadi_Nasar@mkstalin சாத்தான்குளம் படுகொலைக்காகக் காவல்துறையினருக்கு மரணத் தண்டனை கொடுத்த தீர்ப்பு வெளியானதற்கு அடுத்த நாள் பனையேறி மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துகிறது.
கள் இறக்குவதற்கு எதிராகப் பாயும் கேடுகெட்ட திமுக அரசின் காவல்துறை, கஞ்சா வியாபாரிகளுக்கு வெண்சாமரம் வீசுவதேன்?
@mkstalin திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு ஏர்வாடி செல்லும் சாலையில் அமைந்துள்ள பெரும்பத்து கிராமத்தில் வடமாநில தொழிலாளி உள்பட 2 பேர் வெட்டி படு கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் மீது 6 பேர் கும்பலினர் அரிவாளால் வெட்டி படுகொலை ச��ய்துள்ளனர்.
இது சம்பந்தமா எந்த அறிக்கையும் இல்ல