தவெக நிர்வாகி மீது போலீசில் நான் கொடுத்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது...!!
முன்னாள் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் தோல்வி காரணமாக பால்டாயல் குடித்துவிட்டு மருத்துவமனையில் சீரியஸாக உள்ளது போல் போலியான புகைப்படத்தை பேஸ்புக்கில் பரவவிட்ட தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி CM Cell மூலமாக கடந்த மே 26-ம் தேதி புகார் அளித்திருந்தேன்.
இந்த புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நான் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் அந்த காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் எனக்கு ஃபோன் செய்து, நாளை காலை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து, எழுத்து பூர்வமாக ஒரு புகாரை அளிக்க கேட்டுள்ளார். பின்னர் அந்த புகார் சேலம் மாவட்ட SP அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அந்த தவெக நிர்வாகி வசிக்கும் கரூர் மாவட்ட SP அலுவலகத்திற்கு அனுப்பப்படும் !!!
நாளை காலை காவல் நிலையம் செல்கிறேன்!!
#DMKITWING
#KalaignarSeithigal
#SunNews
@itisprashanth அவதூறுதானேனு அசால்ட்டாக இருக்கீங்களா.?! இன்னும் எவ்வளவு தான் கத்துறது.? இவனயெல்லாம் வழக்கு போட்டு நடக்க விடுங்க. அப்பதான் பாண்டா உடம்பு குறையும்..
@DMKITwing@DMKLegalWing
தற்போது ECR சாலையில் மின்வெட்டு காரணமாக
மிகபெரிய அளவில் மக்கள் திரண்டு சாலையை மறித்து போராட்டம், ஓட்ட குத்தின தற்குறிலாம் இப்போ ரோட்டுல.😭
அதுசரி தொகுதி MLA யார்னு தெரிஞ்சா தான கேக்க முடியும் 😂
31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???