விவசாயிகளுக்காக நூறு முறைகூட சிறை செல்வேன்
உதயநிதி
இந்த நடிப்பல்லாம் இனி இங்கே எடுபடாது கடையை பூட்டியாச்சி!
தமிழ்நாட்டின் அத்தனை பிரச்சனைகளுக்கும் யார் காரணம் என நூல் பிடித்து பின்னாடியே போனா உங்க கோபாலபுரம்தான் இருக்கும்.
TVK மாநில செய்தி தொடர்பாளர்
ஜெகதீசபாண்டியன்.
https://t.co/incHptwKZQ
இந்த காணொளியில் கொத்தடிமை தாக்கப்பட்டதால் மிரட்டி நீக்க வைத்துள்ளனர்... அதனால் இதை யாரும் Share செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்...
Rt மட்டும் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்... 🙏🙏🙏
@PackiaSe கடந்த காலங்களில் தேர்வு இல்லாமல் எவ்ளோ அரசு பணிகள் அமைச்சர் MP இப்படி சிபாரிசுடன் பணிநியமனம் வழங்கப்பட்டது...
அப்ப என்ன வச்சிருந்தீங்க வாயில..
சரி கரூர் கூட்டம் போட்டு அரசு பணி குடுத்தது தவறு சொல்லமுடியுமா..
ஓட்டு விழுகாது..
சும்மாவே விழுகாது 😂😂