அறிதல்
நம்மிடம் வந்து நம்மை வேண்டாமென திரும்பிச் செல்பவர்கள் நம் வாழ்க்கைக்கானவர்கள் அல்ல.
அவர்கள் நம்மிடம் வந்ததற்கும் செல்வதற்கும் நாம் எந்த வகையிலும் காரணமும் அல்ல.
நாம் நம் மீது என்ன பிழையென ஆராய்ச்சி செய்வது நேரவிரயம்,
எப்போதும் போலிரு
அதுவே நீ.
மிஸ்யூ என்பதன் அர்த்தம் வெறுமனே நான் உன்னை இழக்கிறேன் என்பதல்ல. அதையும் தாண்டி நான் உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன் என்பதாகும்.
Video Out Now!
YouTube - https://t.co/LaQ0mxJ6z9
#manushyaputhiran#missyou
கொட்டிக்கிடக்கும் பிரியமெல்லாம் அம்மாக்களிடம் சொல்லாமலே வாடிப்போகின்றன. இன்னும் எத்தனை காலம் அம்மாக்கள் மீதான காதலை கட்டி வைக்கப் போகிறோம்? கொஞ்சம் அதையும் சொல்ல தைரியத்தை வரவழைத்துத் தான் பார்ப்போமே.
Google Podcast - https://t.co/Cj4dGQnLua
#namuthukumar
மூடிக்கிடக்கும் உறவுகளின் கதவுகளை நோக்கி ஒரு பயணம்.
இன்று முதல் புதிய தொடர் ஆரம்பம்.
Google Podcast - https://t.co/sFeni5qLXA
Our Podcast and Social Medias - https://t.co/emgZgBIdBO
#namuthukumar
அப்பா... உங்கள் உயிரின் ஒரு துளியில் இருந்து என் உலகம் தொடங்கியது. இன்று, இவ்வேளையில் அளவில்லா அன்புடன் என் கண்ணீரில் சில துளிகளை உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்!
-நா. முத்துக்குமார்
(Book: அணிலாடும் முன்றில்)