பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். நம்மை அடிமையாக்கி ஆளுகின்ற கேடு கெட்ட கூட்டத்தை வேரறுப்போம்..ஒன்று சேர்வோம் வென்று காட்டுவோம்... தமிழக வெற்றிக் கழகம் #TVK🫂🔥
"த.வெ.கவுக்கு ஆதரவா பேசி வீடியோ வெளியிட்டதுனால எங்கள அசிங்க அசிங்கமா திட்டுறாங்க.." நேற்று தங்களை அவதூறாக பேசுகிறார்கள் என தி.மு.க GenZ அணியை சேர்ந்த சரண் ராஜ்தரப்பு புகார் கொடுத்த நிலையில் இன்று அவர்கள் தான் எங்களை அவதூறாக பேசுகிறார்கள் என பதில் புகார் கொடுத்த மற்றொரு தரப்பினர்
#Chennai | #TVK | #DMK | #GenZ | #PolimerNews
ஓடியாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥