@TVKVijayHQ - என்ன.ணா வார்த்தை விளையாட்டா? அன்னைக்கே சொன்னேனே, இவன் இந்தியாக்கே politcal பாடம் எடுப்பான்ன்னு, இவனே syallabus ஆவும் இருப்பான்னு.
மத்தியஅரசு - Power at One Place.
ஒன்றியஅரசு - Not wise, Anti-Nation
இந்தியஅரசு - Inclusivity, Shared Responsibility, Upholding Federalism, We have rights, we are part of the #Nation.
Whoever thought of this, and if the same continues, I support. @CMOTamilnadu
So.. Hence proved.
DMK supporters never watched a Single minute of Assembly or any DMK related function for the past 5 yrs.
Thanks to CM Vijay for making even them watch assembly & the ruling party functions etc.
ஏன் அண்ணா ஏன் ???
இன்று பகிரப்பட்ட தாமதமான பிறந்தநாள் பதிவு, அதுவும் "00.00" என்ற குறிப்புடன் வந்தது, பலரின் மகிழ்ச்சியையே முழுமையாக குலைத்துவிட்டது.
TVK ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில், அந்த மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்வதில்லை என்ற உணர்வு மீண்டும் எழுகிறது.
இதனை தெளிவாக மீண்டும் சொல்கிறேன்:
நாங்கள் கொண்டாடுவது திரையில் காணும் விஜய் - த்ரிஷா ஜோடியை மட்டுமே.
திரைக்கு வெளியே விஜய் - த்ரிஷா ஜோடி என்ற எந்த கருத்தையும் நாங்கள் ஆதரிப்பதில்லை.
மக்கள் முதல்வர் தளபதி விஜயின் பல பண்புகளை நான் மதிக்கிறேன். ஆனால் எந்தவொரு குற்றச்சாட்டுக்குரிய உறவையும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.
சில நேரங்களில் நம்மை மிகவும் மகிழ்விக்கும் ஒருவரே, நமது மகிழ்ச்சியை அதிகமாக காயப்படுத்தும் நபராகவும் மாறிவிடுகிறார்.
@TVKVijayHQ x @trishtrashers 🙏🙏
@MaheVengat@Expi_Nasni Birthday annaiku post podama Assembly la vijay nalla panna apuram atha kedukave post potamari irukku😭😭 Ivanum athula kekkamatana
@MaheVengat@Expi_Nasni Think about everything in the place of Vijay's son & daughter.... Divorce proper ah vaangitu ellam pannalam...Moreover, he is Cm now..Role modela irukanum aana....😭😭😭
வெள்ளிக்கிழமை திங்கள்கிழமையும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
அதற்கு முதலமைச்சரின் பதிலுரை தொடர்ச்சியாக செவ்வாய்கிழமையும் நடைபெறுகிறது.
சட்டசபையில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த விஷயத்தையும் பேச முடியாது. அவையின் அலுவல் பட்டியல் (Schedule) மற்றும் விதிகளின்படிதான் விவாதங்கள் நடைபெறும்.