@PTTVOnlineNews Ipo extra oru maasam time koduthaalum ae Namma ethirpaakura maari results varaathu..Ipo sila per city la irukom konjam online class and nets ah refer panni padipom,konjam pass panna chance iruku. aaana oor la village la irukavanga ,fees katta mudiyaama part time work pandravanga?
@AuStud100 @AIADMKOfficial மாணவர்கள் மீது தடியடி நடத்துவது என்பது நியாயமற்ற செயல், பெண்கள் உட்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். எமது கோரிக்கையை சற்றும் மதியாமல் தடியடி நடத்திய அரசுக்கு மாணவர்களின் ஓட்டு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நினைத்து வருந்தும் சூழலை ஏற்படுத்திகொள்ளவேண்டாம்😐.
#WeWantOnlineExams
@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin மாணவர்கள் மீது தடியடி நடத்துவது என்பது நியாயமற்ற செயல், பெண்கள் உட்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். எமது கோரிக்கையை சற்றும் மதியாமல் தடியடி நடத்திய அரசுக்கு மாணவர்களின் ஓட்டு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நினைத்து வருந்தும் சூழலை ஏற்படுத்திகொள்ளவேண்டாம்😐.
#WeWantOnlineExams