புரட்சியாளர் #Dr_அம்பேத்கர் அவர்கள் என்ன பேசினார் என்பதைவிட அவர் எங்கு பேசினார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர் வல்லமை படைத்த தளங்களில் யாரும் அதுவரை பேசத் துணியாத செய்திகளை எடுத்துச் சொன்னவர் என்பதைத் தான் நாம் உள்வாங்க வேண்டும்
#ஜெய்பீம்#சமத்துவ_நாள்