இத்தன வருடங்களாக அரசியலில் இருக்கும் சீமான் தோற்றது எனக்கும் வருத்தம் உள்ளது
சீமான் சட்டமன்றம் சென்றிருந்தால் ஒருவழி பண்ணுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
நானும் நாம் தமிழருக்கு தான் இந்த முறை வாக்களித்தேன்.
மக்களுக்காக தொடர்ந்து கல��்தில் இருந்த சட்டமன்றம் செல்லாதது வருத்தம் தான்.
@EstherRachelJ குழந்தையை நஷ்ட ஈடா கொடுத்துட்டோம்னு சொல்லுற நாய்களை இதை விட கேவலமா பேசலாம். ஆனால் அதற்கு காரணமான விக் மண்டையன ஆதரிக்குற அயோக்கிய தாண்டி கேவல ஜென்மம் யாரும் இல்ல
🔴🟡 *கீச்சு பரப்புரை அறிவிப்பு :*
_கொத்துக்குறி_
*நாள் :13-10-2025*
*நேரம் : காலை 11 மணி முதல்*
*#JusticeForKarurVictims*
கரூர் பெருந்தயத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் இந்தக் கீச்சு பரப்புரையில்
*#JusticeForKarurVictims*
👆🏼 என்ற கொத்துக் குறியீட்டைப் பயன்படுத்தி அனைத்து உறவுகளும் கீச்சகத்தில் பதிவுகள் செய்யவும்.!
-தகவல் தொழில்நுட்பப் பாசறை
சமூக ஊடகப் பிரிவு